← Back

Senthamarai Kannane Song Lyrics

Senthamarai Kannane Song Lyrics is a track from Vairamalai Tamil Film – 1954, Starring R. S. Manohar, K. A. Thangavelu, V. S. Raghavan, Padmini, Ragini and Others. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kanagasurabi. Singer : M. L. Vasanthakumari Music Director : Vishwanathan- Ramamoorthy Lyricist : Kanagasurabi Female : Sendhaamarai kannanae Sendhaamarai kannanae arul ponghum Sendhaamarai kannanae arul ponghum Un sirippinil mayangum jegame Un sirippinil mayangum jegame Sendhaamarai kannanae Female : Sindhai magizhum siru kurumbaale..ye Sindhai magizhum siru kurumbaale Sindhai magizhum siru kurumbaale Jeevan ellaam unai naadumae Sendhaamarai kannanae Female : Kandrudan kadhai paesi uravaaduvaai Kadainthidum vennaiyai Kalavaaduvaai kanna Kandrudan kadhai paesi uravaaduvaai Kadainthidum vennaiyai Kalavaaduvaai Female : Punnagaiyaal maaya valai veesiyae Nee…punnagaiyaal maaya valai veesiyae Ilam kannigal nenjinai Kavarndhoduvaai kanna Punnagaiyaal maaya valai veesiyae Ilam kannigal nenjinai Kavarndhoduvaai Ullam kavarum kallan endrae Ullam kavarum kallan endrae Ulagam sonnaal poiyaagumoo Female : Sendhaamarai kannanae arul ponghum Un sirippinil mayangum jegame Sendhaamarai kannanae
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கனகசுரபி பெண் : செந்தாமரைக் கண்ணனே செந்தாமரைக் கண்ணனே அருள் பொங்கும் செந்தாமரைக் கண்ணனே அருள் பொங்கும் உன் சிரிப்பினிலே மயங்கும் ஜெகமே…. உன் சிரிப்பினிலே மயங்கும் ஜெகமே…. செந்தாமரைக் கண்ணனே பெண் : சிந்தை மகிழும் சிறு குறும்பாலே..ஏ சிந்தை மகிழும் சிறு குறும்பாலே சிந்தை மகிழும் சிறு குறும்பாலே ஜீவன் எல்லாம் உனை நாடுமே….. செந்தாமரைக் கண்ணனே… பெண் : கன்றுடன் கதை பேசி உறவாடுவாய் கடைந்திடும் வெண்ணையைக் களவாடுவாய் கண்ணா கன்றுடன் கதை பேசி உறவாடுவாய் கடைந்திடும் வெண்ணையைக் களவாடுவாய் பெண் : புன்னகையால் மாய வலை வீசியே நீ….புன்னகையால் மாய வலை வீசியே இளம் கன்னிகள் நெஞ்சினைக் கவர்ந்தோடுவாய் கண்ணா…. புன்னகையால் மாய வலை வீசியே இளம் கன்னிகள் நெஞ்சினைக் கவர்ந்தோடுவாய் உள்ளம் கவரும் கள்ளன் என்றே உள்ளம் கவரும் கள்ளன் என்றே உலகம் சொன்னால் பொய்யாகுமோ….. பெண் : செந்தாமரைக் கண்ணனே அருள் பொங்கும் உன் சிரிப்பினிலே மயங்கும் ஜெகமே…. செந்தாமரைக் கண்ணனே