← Back

Ezhaikku Edhu Song Lyrics

Ezhaikku Edhu Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by T. K. Shanmugam and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram. Singer : T. K. Shanmugam Music Director : R. Sudharsanam Lyricist : K. P. Kamatchi Sundaram Male : Ezhaikku yedhu inbam Ezhaikku yedhu inbam Male : Ezhaikku yedhu inbam Ezhaikku yedhu inbam Paazhum panamillaenna ulagamae thunbam Ezhaikku yedhu inbam Ezhaikku yedhu inbam Paazhum panamillaenna ulagamae thunbam Ezhaikku yedhu inbam Male : Mandha buthikkaaranaiyum Indhiran chandhiraninnu Varnanaigal pannuvaanga Mandha buthikkaaranaiyum Indhiran chandhiraninnu Varnanaigal pannuvaanga Nalla sondha buthikkaranaiyum Sothukku illama ponaa Sondha buthikkaranaiyum Sothukku illama ponaa Sombaeriyinnu vaanga vaazhvil Ezhaikku yedhu inbam Male : Pullai kuttikaaga siru Kallathanam panninaalum Mollamaariyinnuvaangha Haa pullai kuttikaaga siru Kallathanam panninaalum Mollamaariyinnuvaangha Perung kollaiyadichu panathai Kuvikkiravanai paarthu Perung kollaiyadichu panathai Kuvikkiravanai paarthu Vallalinnu solluvanga Perum vallalinnu solluvanga Vaazhvil ezhaikku yedhu inbam
பாடகர் : டி. கே . ஷண்முகம் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் ஆண் : ஏழைக்கு ஏது இன்பம் ஏழைக்கு ஏது இன்பம் ஆண் : ஏழைக்கு ஏது இன்பம் ஏழைக்கு ஏது இன்பம் பாழும் பணமில்லேன்னா உலகமே துன்பம் ஏழைக்கு ஏது இன்பம் ஏழைக்கு ஏது இன்பம் பாழும் பணமில்லேன்னா உலகமே துன்பம் ஏழைக்கு ஏது இன்பம் ஆண் : மந்த புத்திக்காரனையும் இந்திரன் சந்திரனின்னு வர்ணனைகள் பண்ணுவாங்க மந்த புத்திக்காரனையும் இந்திரன் சந்திரனின்னு வர்ணனைகள் பண்ணுவாங்க நல்ல சொந்த புத்திக்காரனையும் சோத்துக்கு இல்லாமப்போனா சொந்த புத்திக்காரனையும் சோத்துக்கு இல்லாமப்போனா சோம்பேரியின்னுவாங்க வாழ்வில் ஏழைக்கு ஏது இன்பம் ஆண் : புள்ளை குட்டிக்காகச் சிறு கள்ளத்தனம் பண்ணினாலும் மொள்ளமாரியின்னுவாங்க ஹா புள்ளை குட்டிக்காகச் சிறு கள்ளத்தனம் பண்ணினாலும் மொள்ளமாரியின்னுவாங்க பெருங் கொள்ளையடிச்சுப் பணத்தைக் குவிக்கிறவனைப் பார்த்து பெருங் கொள்ளையடிச்சுப் பணத்தைக் குவிக்கிறவனைப் பார்த்து வள்ளலின்னு சொல்லுவாங்க பெரும் வள்ளலின்னு சொல்லுவாங்க வாழ்வில் ஏழைக்கு ஏது இன்பம்