← Back

Irukkirai Song Lyrics

Singers : G.V. Prakash Kumar and Harini Music by : G.V. Prakash Kumar Female : Aaaaa….aaaaa…aaa… Female : Irukiraai Illaamalum irukiraai Aadhalaal irukkiren Illaamalum irukiren Male : Engum unn mugha bimbam Nenjil vanthathu thangum Vettridathil ennai vittu Sendrathenadi Male : Kannil neeradhu pongum Kaadhal vandhathu angum Sattru munbu punnagaitha Mugam engadii… Female : Irukiraai Illaamalum irukiraai Aadhalaal irukkiren Illaamalum irukiren Male : Velicham ilaamall Nizhalum illai Uyir ne illaamal Naanum illai Vidinthum enn vaanil Vaannam illai Female : Paniyil paadhaighal Moodum Veylil vazhi varumae Male : Aruginil varugayil Unargira mayakkathai Marubadi thaa konjam Female : Sudugira manalveli Thodugira kaalena Katharudhu enn nenjam Male : Ini varum iravilum Ini varum pagalilum Kanavugal enn thanjam Angae va uyirae Female : Irukiraai Illaamalum irukiraai Aadhalaal irukkiren Illaamalum irukiren Male : Maattram illaamal Vaazhkai illai Mazhai mattum Tharadhu vaanavillai Eno enn nenjam Ketkavillai Female : Arugil irundhum Kaadhal Pirivil perugidumae Male : Oru murai theriyithu Maru murai maraiyithu Tholaiyithu unn bimbam Female : Kanavugal varuvadhu Kaalaiyil kalaivadhu Kaadhalil perinbam Male : Yethu varai yethu varai Idaiveli thodarnthidum Ketkuthu enn nenjam Arugae va uyirae Female : Irukiraai Illaamalum irukiraai Aadhalaal irukkiren Illaamalum irukiren
பாடகி : ஹாிணி பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் பெண் : ஆஆஆ……….. பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன் ஆண் : எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும் வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி ஆண் : கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும் சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன் ஆண் : வெளிச்சம் இல்லாமல் நிழலும் இல்லை உயிா் நீ இல்லாமல் நானும் இல்லை விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை பெண் : பனியில் பாதைகள் மூடும் வெயிலில் வழி வருமே ஆண் : அருகினில் வருகையில் உணா்கிற மயக்கத்தை மறுபடி தா கொஞ்சம் பெண் : சுடுகிற மணல்வெளி தொடுகிற காலென கதறுது என் நெஞ்சம் ஆண் : இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும் கனவுகள் என் தஞ்சம் அங்கே வா உயிரே பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன் ஆண் : மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை மழை மட்டும் தராது வானவில்லை ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை பெண் : அருகில் இருந்தும் காதல் பிாிவில் பெருகிடுமே ஆண் : ஒரு முறை தொியிது மறு முறை மறையிது தொலையிது உன் பிம்பம் பெண் : கனவுகள் வருவது காலையில் களைவது காதலில் போின்பம் ஆண் : எதுவரை எதுவரை இடைவெளி தொடா்ந்திடும் கேட்குது என் நெஞ்சம் அருகே வா உயிரே பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்