← Back

Ungal Paadhathil Indha Nerathil Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Female : Ungal paadhaththil intha neraththil Kanneer vizhugindrathae Anbu yaenguthae Idhil thalaimurai idaiveli illaiyae Female : Aa….aa…aa…..aah…. Ungal paadhaththil intha neraththil Kanneer vizhugindrathae Anbu yaenguthae Idhil thalaimurai idaiveli illaiyae Female : Aa….aa…aa…..aah…. Ungal paadhaththil intha neraththil Kanneer vizhugindrathae Female : Thalai saaigiraal sagunthalai Aval kangalil mazhai Thalai saaigiraal sagunthalai Aval kangalil mazhai Female : Than siragenna paravaikku sumaiyaagumaa Pengal azhugindra avathaaramaa Than siragenna paravaikku sumaiyaagumaa Pengal azhugindra avathaaramaa Female : Manitha inam perum kaagitham Uravugalae adhil oviyam Manitha inam perum kaagitham Uravugalae adhil oviyam Female : Ungal paadhaththil intha neraththil Kanneer vizhugindrathae Anbu yaenguthae Idhil thalaimurai idaiveli illaiyae Female : Aa….aa…aa…..aah…. Ungal paadhaththil intha neraththil Kanneer vizhugindrathae Female : Oru poongodi sabhai varum Adhan punnagai sudum Oru poongodi sabhai varum Adhan punnagai sudum Female : Idhu thirai pottu arangerum oru naadagam Endrum theeraatha pazham bharatam Idhu thirai pottu arangerum oru naadagam Endrum theeraatha pazham bharatam Female : Mana muraiyae poliyaanathu Idhuvaraiyil veliyaanathu Mana muraiyae poliyaanathu Idhuvaraiyil veliyaanathu Female : Ungal paadhaththil intha neraththil Kanneer vizhugindrathae Anbu yaenguthae Idhil thalaimurai idaiveli illaiyae Female : Aa….aa…aa…..aah…. Ungal paadhaththil intha neraththil Kanneer vizhugindrathae
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே இதில் தலைமுறை இடைவெளி இல்லையே பெண் : ஆ….ஆ…..ஆ……ஆஹ்….. உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே…… இதில் தலைமுறை இடைவெளி இல்லையே பெண் : ஆ….ஆ…..ஆ……ஆஹ்….. உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே பெண் : தலை சாய்கிறாள் சகுந்தலை அவள் கண்களில் மழை தலை சாய்கிறாள் சகுந்தலை அவள் கண்களில் மழை பெண் : தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா பெண்கள் அழுகின்ற அவதாரமா தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா பெண்கள் அழுகின்ற அவதாரமா பெண் : மனித இனம் பெரும் காகிதம் உறவுகளே அதில் ஓவியம்……. மனித இனம் பெரும் காகிதம் உறவுகளே அதில் ஓவியம்……. பெண் : உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே இதில் தலைமுறை இடைவெளி இல்லையே பெண் : ஆ….ஆ…..ஆ……ஆஹ்….. உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே பெண் : ஒரு பூங்கொடி சபை வரும் அதன் புன்னகை சுடும் ஒரு பூங்கொடி சபை வரும் அதன் புன்னகை சுடும் பெண் : இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம் என்றும் தீராத பழம் பாரதம் இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம் என்றும் தீராத பழம் பாரதம் பெண் : மண முறையே போலியானது இதுவரையில் வேலியானது…… மண முறையே போலியானது இதுவரையில் வேலியானது…… பெண் : உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே இதில் தலைமுறை இடைவெளி இல்லையே பெண் : ஆ….ஆ…..ஆ……ஆஹ்….. உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே