← Back

Indru Netru Naalai Song Lyrics

Singers : Aalap Raju and Shankar Mahadevan Music by : Hip Hop Tamizha Male : Indru netru naalai yaavum Kondu pogum kaadhalae Unnai sera vendi thaanae Mannil engum vaazhgiren Male : ………………………………. Male : Vaanavil en vaazhkaiyil Thondrum munbu maraindhu pona Thaen thuli pookalil Thedum theni naan ena Male : Kaadhalae en kaadhalae Engu pogirai En vazhvai vaazhum mun Veezhgiren.. Devadhai unai thediyae Male : Unmaiyana kaadhal endru Ondru ulladhu Kaalam kadandhu pona pinbum Mannil vazhvadhu Male : Kaalam endhan kaipidikkul Maatikondathu Kaadhal ennai vittuvittu Engu sendradhu Male : Kadavul vandhu boomi meedhu Vaazhum bothilum Kaadhal tholvi aagumbothu Saaga thondridum Male : Kaadhal indri boomi meedhu Vaazha nerndhidum Konja neram kooda Naragam pola maaridum Male : {Indru netru naalai yaavum Kondu pogum kaadhalae Unnai sera vendi thaanae Mannil engum vaazhgiren} (2)
பாடகர்கள் : ஆலப் ராஜு, சங்கர் மஹாதேவன் இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன் ஆண் : …………………….. ஆண் : வானவில் என் வாழ்க்கையில் தோன்றும் முன்பு மறைந்து போன தேன் துளி பூக்களில் தேடும் தேனீ நான் என ஆண் : காதலே என் காதலே எங்கு போகிறாய் என் வாழ்வை வாழும் முன் வீழ்கிறேன் தேவதை உன்னை தேடியே ஆண் : உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்து போன பின்பும் மண்ணில் வாழ்வது ஆண் : காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டி கொண்டது காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது ஆண் : கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும் காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும் ஆண் : காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும் கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும் ஆண் : { இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன் } (2)