← Back

Kakki Satta Potta Machaan Song Lyrics

Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : Chandrabose Male : Ye..he..ye..he… Female : Ye..he..ye..he… Female : Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Kannam vaikka vandha machaan Kannathila kannam vechaan Pakkam vandhu pakkam vandhu Paavi manasa pathavachaan Enga veettu thinnaiyila ithukku thaanaa Kuththa vechaan Male : Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Kannam vaikka vandha machaan Kannathila kannam vechaan Pakkam vandhu pakkam vandhu Paavi manasa pathavachaan Unga veettu thinnaiyila athukku thaanaa Kuththa vechaan Female : Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Female : Anthikku pinnae santhippathengae Sinthichu paarthen onnumillai Male : Aathukku vadakkae aiyappan thoppu Athukkulla vaadi yaarumille Male : Ye..hei..ye..hei.. Female : Hei..thoppukkullae sathamirukku Aamaa nenjil achamirukku Male : Maanae enna acham unakku Maamankittae machamirukku Female : Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Male : Kannam vaikka vandha machaan Kannaththila kannam vechaan Male : Velakka anaichaa vevaram enna Othigai paarthaa thappu illai Female : Othigai ingae unmaiyaa ponaa Kalyaanam nadakkum namakkulla Female : Ye..hei..ye..he.. Male : Hei..innum ennai nambavillaiyaa Female : Im..hum.. Male : Kannam thara ennamillaiyaa Female : Thaali innum seiyavillaiyaa Sedhi solla thaedhi sollaiyaa Male : Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Female : Haan kannam vaikka vandha machaan Kannaththila kannam vechaan Male : Pakkam vandhu pakkam vandhu Paavi manasa pathavachaan Female : Enga veettu thinnaiyila ithukku thaanaa Kuththa vechaan Male : Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Female : Kannam vaikka vandha machaan Kannaththila kannam vechaan
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஏ..ஹே..ஏ..ஹே… பெண் : ஏ..ஹே..ஏ..ஹே… பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான் பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்தவச்சான் எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத் தானா குத்த வச்சான் ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான் பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்தவச்சான் உங்க வீட்டுத் திண்ணையிலே அதுக்குத் தானா குத்த வச்சான்….. பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் பெண் : அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்லை ஆண் : ஆத்துக்கு வடக்கே ஐயப்பன் தோப்பு அதுக்குள்ள வாடி யாருமில்லே ஆண் : ஏ..ஹேய்..ஏ..ஹெய்.. பெண் : ஹெய்..தோப்புக்குள்ளே சத்தமிருக்கு ஆமா நெஞ்சில் அச்சமிருக்கு ஆண் : மானே என்ன அச்சம் உனக்கு மாமன்கிட்டே மச்சமிருக்கு…. பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் ஆண் : கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான் ஆண் : வெளக்க அணைச்சா வெவரம் என்ன ஒத்திகை பார்த்தா தப்பு இல்லை பெண் : ஒத்திகை இங்கே உண்மையாப் போனா கல்யாணம் நடக்கும் நமக்குள்ள… பெண் : ஏ..ஹேய்..ஏ..ஹெ.. ஆண் : ஹெய்..இன்னும் என்னை நம்பவில்லையா கன்னம் தர எண்ணமில்லையா பெண் : தாலி இன்னும் செய்யவில்லையா சேதி சொல்ல தேதி சொல்லையா… ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் பெண் : கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான் ஆண் : பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்தவச்சான் பெண் : எங்க வீட்டுத் திண்ணையிலே இதுக்குத் தானா குத்த வச்சான்….. ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் பெண் : கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான்….