← Back

Annaimadi Methaiyadi Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Lyrics by : Vaali Female : Annai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa Female : Annai madi Methaiyadi Female : Humming… Female : Vandhaal unnudan vandhiduven Nindraal unnudan nindriduven Vandhaal unnudan vandhiduven Nindraal unnudan nindriduven Female : Thandhaal ennuyir thandhiduven Thithikkum muthangal sindhiduven Thithikkum muthangal sindhiduven..hmm Female : Annai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa Female : Annai madi Methaiyadi Female : Humming…
பாடகி: பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ பெண் : அன்னை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா பெண் : அன்னை மடி மெத்தையடீ பெண் : லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ பெண் : வந்தால் உன்னுடன் வந்திடுவேன் நின்றால் உன்னுடன் நின்றிடுவேன் வந்தால் உன்னுடன் வந்திடுவேன் நின்றால் உன்னுடன் நின்றிடுவேன் பெண் : தந்தால் என்னுயிர் தந்திடுவேன் தித்திக்கும் முத்தங்கள் சிந்திடுவேன் தித்திக்கும் முத்தங்கள் சிந்திடுவேன் பெண் : அன்னை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா அன்னை மடி மெத்தையடி பெண் : லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ