← Back

Chittu Kuruvi Song Lyrics – Maaran

Singer : Dhanush Music by : G. V. Prakash Kumar Male : Yaar adithaaro kannamma Yen indha mounam chellamma Kadhaigal solla naanum Vazhigal nindru pogum Male : Kangal medhuvaai medhuvaai moodu Indha irulil amaidhi thedu ..chittu kuruvi Chittu kuruvi…. chittu kuruvi Male : Thaandi ketkum kural enge Seendi killum viral engae Thookkam kalaikkum kurumbu engae Kaalgal pidikkum karam engae Male : Vidindhum irulaai vaanam Idindha suvaraai naanum Udhiram unaiyae thedum Uruvam tholaithaai neeyum Male : Meendum pirandhu nee vara Naanum vaazhgiren Chittu kuruvi…chittu kuruvi Male : Yaar adithaaro kannamma..yaaro Yen indha mounam chellamma..yaaro.. Kadhaigal solla naanum Vazhigal nindru pogum Male : Kangal medhuvaai medhuvaai moodu Indha irulil amaidhi thedu …chittu kuruvi Chittu kuruvi ….chittu kuruvi
பாடகர் : தனுஷ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : யார் அடித்தாரோ கண்ணம்மா ஏன் இந்த மௌனம் செல்லம்மா கதைகள் சொல்ல நானும் வலிகள் நின்று போகும் ஆண் : கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி. சிட்டு குருவி… ஆண் : தாண்டி கேட்கும் குரல் எங்கே சீண்டி கிள்ளும் விரல் எங்கே தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே கால்கள் பிடிக்கும் கரம் எங்கே ஆண் : விடிந்தும் இருளாய் வானம் இடிந்த சுவராய் நானும் உதிரம் உனையே தேடும் உருவம் தொலைத்தாய் நீயும் ஆண் : மீண்டும் பிறந்து நீ வர நானும் வாழ்கிறேன் சிட்டு குருவி…. சிட்டு குருவி ஆண் : யார் அடித்தாரோ கண்ணம்மா ஏன் இந்த மௌனம் செல்லம்மா கதைகள் சொல்ல நானும் வலிகள் நின்று போகும் ஆண் : கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி சிட்டு குருவி ….சிட்டு குருவி