← Back

Vettatta Thattatta Song Lyrics

Vettatta Thattatta Song Lyrics is a track from Thayum Magalum Tamil Film– 1965, Starring S. A. Ashokan, S. V. Subbaiah, V. K. Ramasamy, C. K. Nagesh, K. R. Vijaya, B. Saroja Devi, Manorama and Jayakousalya. This song was sung by L. R. Eswari and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan. Singer : L. R. Eswari Music Director : P. S. Diwakar Lyricist : Kannadasan Female : {Thattataa Male : Hmm Female : Thattataa Male : Humm mmm Female : Thattataa thattataa vetti vetti Mella mella paarvaiyaale unnai kattataa Male : Hmm Female : Vetkathai vidavaapakkathil varava Aiyaiyae innum sollavaa Male : Hahaha …ha ha} (2) Female : Vaalukku nee oru raaja Un tholukku naan oru rojaa Aalukku aal enna lesaa Aiyaiyae innum sollavaa Vaalukku nee oru raaja Un tholukku naan oru rojaa Aalukku aal enna lesaa Aiyaiyae innum sollavaa Male : Hahaha …ha ha Female : Thattataa Male : Hmm Female : Thattataa Male : Humm mmm Female : Thattataa thattataa vetti vetti Mella mella paarvaiyaale unnai kattataa Male : Hmm Female : Vetkathai vidavaapakkathil varava Aiyaiyae innum sollavaa Male : Hahaha …ha ha Female : Veerathil venghai endraalum Andhi nerathil maanidam saayum Adhu aayirangaalathu vedham Aiyaiyae innum sollavaa Veerathil venghai endraalum Andhi nerathil maanidam saayum Adhu aayirangaalathu vedham Aiyaiyae innum sollavaa Male : Hahaha …ha ha Female : Thattataa Male : Hmm Female : Thattataa Male : Humm mmm Female : Thattataa thattataa vetti vetti Mella mella paarvaiyaale unnai kattataa Male : Hmm Female : Vetkathai vidavaapakkathil varava Aiyaiyae innum sollavaa Male : Hahaha …ha ha
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : {தட்டட்டா… ஆண் : ஹ்ம் பெண் : தட்டட்டா …. ஆண் : ஹ்ம்ம் ம்ம் பெண் : தட்டட்டா தட்டட்டா வெட்டி வெட்டி மெல்ல மெல்ல பார்வையாலே உன்னை கட்டட்டா ஆண் : ஹ்ம்ம் பெண் : வெட்கத்தை விடவா பக்கத்தில் வரவா அய்யய்யே இன்னும் சொல்லவா ஆண் : ஹாஹாஹா ஹாஹா} (2) பெண் : வாளுக்கு நீ ஒரு ராஜா உன் தோளுக்கு நான் ஒரு ரோஜா ஆளுக்கு ஆள் என்ன லேசா அய்யய்யே இன்னும் சொல்லவா வாளுக்கு நீ ஒரு ராஜா உன் தோளுக்கு நான் ஒரு ரோஜா ஆளுக்கு ஆள் என்ன லேசா அய்யய்யே இன்னும் சொல்லவா ஆண் : ஹாஹாஹா ஹாஹா பெண் : தட்டட்டா… ஆண் : ஹ்ம் பெண் : தட்டட்டா …. ஆண் : ஹ்ம்ம் ம்ம் பெண் : தட்டட்டா தட்டட்டா வெட்டி வெட்டி மெல்ல மெல்ல பார்வையாலே உன்னை கட்டட்டா ஆண் : ஹ்ம்ம் பெண் : வெட்கத்தை விடவா பக்கத்தில் வரவா அய்யய்யே இன்னும் சொல்லவா ஆண் : ஹாஹாஹா ஹாஹா பெண் : வீரத்தில் வேங்கை என்றாலும் அந்தி நேரத்தில் மானிடம் சாயும் இது ஆயிரங்காலத்து வேதம் அய்யய்யே இன்னும் சொல்லவா வீரத்தில் வேங்கை என்றாலும் அந்தி நேரத்தில் மானிடம் சாயும் இது ஆயிரங்காலத்து வேதம் அய்யய்யே இன்னும் சொல்லவா ஆண் : ஹாஹாஹா ஹாஹா பெண் : தட்டட்டா… ஆண் : ஹ்ம் பெண் : தட்டட்டா …. ஆண் : ஹ்ம்ம் ம்ம் பெண் : தட்டட்டா தட்டட்டா வெட்டி வெட்டி மெல்ல மெல்ல பார்வையாலே உன்னை கட்டட்டா ஆண் : ஹ்ம்ம் பெண் : வெட்கத்தை விடவா பக்கத்தில் வரவா அய்யய்யே இன்னும் சொல்லவா ஆண் : ஹாஹாஹா ஹாஹா