← Back

Ponnana Manam Engu Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Female : Ponnana manam engu pogindrathu Sollungal megangalae Male : Hae hae hae hmm mmm Female : Ponnana manam engu pogindrathu Sollungal megangalae Ennaasai kannan naal paarthu vanthaan Ennaasai kannan naal paarthu vanthaan Ingae vaa thendralae Ingae vaa thendralae Female : Ponnana manam engu pogindrathu Sollungal megangalae Male : Thaali katti vaeliyittu Thangathukku naan koduthen Bantham adhu sontham Thaali katti vaeliyittu Thangathukku naan koduthen Bantham adhu sontham Female : Sontham endru vantha pinnae Sorgam ondru ketkiradhu nenjam Adhu manjam Female : Ponnana manam engu pogindrathu Sollungal megangalae Male : Hae hae ae…aahaa…aa…aa… Female : Ahaa haa ahaa haa aahaa haa …..aa.. Male : Engo oru naadham Adhil yedho oru raagam Enakkullae ketkindradhu Female : Adhu aasaigal thaalaamal Naan paadum geetham En ullam solgindrathu Male : Andru kobam kondu sivantha kannam Naanam kondu sivanthadhenna maanae Sugam thaanae Female : Indru vendum endru enni vitten Vetkam kondu maariyadhu penmai Adhu unmai Female : Ponnana manam engu pogindrathu Sollungal megangalae Female : Idhazhin niram semmai Kannin niram venmai Idam konjam maarattumae Male : Adhu thaen alli thanthaalum Naan unna maatteno Idhazh konjam serattumae Female : Ambuliyil kattil ittu Sembavala methai ittu Naadu vilaiyaadu Male : Kambanukku thoodhu solli Kaviyangal paada veithen indru Manam unduu Male : Ponnana manam engu pogindrathu Sollungal megangalae Female : Ennaasai kannan naal paarthu vanthaan Ingae vaa thendralae Ingae vaa thendralae Both : Ahaa haa aa aa Ahaa aaa aa aa Hmm hmm hmm mmmm
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே ஆண் : ஹே ஹே ஹே ஹ்ம்ம் ம்ம் பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே இங்கே வா தென்றலே பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே ஆண் : தாலிக்கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன் பந்தம் அது சொந்தம் தாலிக்கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன் பந்தம் அது சொந்தம் பெண் : சொந்தம் என்று வந்த பின்னே சொர்க்கம் ஒன்று கேட்கிறது நெஞ்சம் அது மஞ்சம் பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே ஆண் : ஹே ஹே ஏ…..ஆஹா….ஆ….ஆ…. பெண் : அஹா ஹா அஹா ஹா ஆஹா ஹா…..ஆ…. ஆண் : எங்கோ ஒரு நாதம் அதில் ஏதோ ஒரு ராகம் எனக்குள்ளே கேட்கின்றது பெண் : அது ஆசைகள் தாளாமல் நான் பாடும் கீதம் என் உள்ளம் சொல்கின்றது ஆண் : அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம் நாணம் கொண்டு சிவந்ததென்ன மானே சுகம்தானே பெண் : இன்று வேண்டும் என்று எண்ணிவிட்டேன் வெட்கம் கொண்டு மாறியது பெண்மை அது உண்மை பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே பெண் : இதழின் நிறம் செம்மை இரு கண்ணின் நிறம் வெண்மை இடம் கொஞ்சம் மாறட்டுமே ஆண் : அது தேனள்ளித் தந்தாலும் நான் உண்ண மாட்டேனோ இதழ் கொஞ்சம் சேரட்டுமே பெண் : அம்புலியில் கட்டிலிட்டு செம்பவள மெத்தையிட்டு ஆடு……விளையாடு ஆண் : கம்பனுக்கு தூது சொல்லிக் காவியங்கள் பாட வைப்பேன் இன்று மனம் உண்டு …… ஆண் : பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே பெண் : என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே இங்கே வா தென்றலே இருவர் : ஆஹா ஹா ஆ ஆ ஆஹா ஹா ஆ ஆ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்