← Back

Vaazhndhu Paaru Song Lyrics

Vaazhndhu Paaru Song Lyrics is a track from Tourist Family – Tamil Movie 2025, Starring Sasikumar, Simran, Yogi Babu, Mithun Jai Sankar, Kamalesh, M.S. Bhaskar, Ramesh Thilak, Bucks, Elango Kumaravel, Sreeja Ravi and Others. This song was sung by S. P. Charan, music composed by Sean Roldan and lyrics work penned by Mohan Rajan. Singer : S. P. Charan Music Director : Sean Roldan Lyricist : Mohan Rajan Male : Huuuuuuu ….uuu uuu uuu Huuuuuuu ….uuu uuu uuu Male : Pora pokkula Poga palagikko Varum naatkal pagal ena Vidindhidum paaru Maarum ulagilae Vaazha palagikko Pudhu paadhai namakkena Irukkudhu nooru Vaazhndhu paaru Male : Dhinam dhinam iravugal Varum pogum Kedachadha nenachukka nee Manasukku pidichadhu edhu naalum Adha mattum pudichikka nee Male : Huuuuuuu ….uuu uuu uuu Huuuuuuu ….uuu uuu uuu Male : Pookal pookkum vazhiyilae Mullum azhagaai thondridum Edhaiyum thaangum manadhilae Edhuvum adhuvaai neengidum Kaalam oodum Kaayam aarum Thunai irukku thuyar edharkku Vaazhndhu paaru Male : Dhinam dhinam iravugal Varum pogum Kedachadha nenachukka nee Manasukku pidichadhu edhu naalum Adha mattum pudichikka nee Male : Naetru nizhalaai ponadhu Naalai kanavaai neeludhu Indru nijamaai aanadhu Idhu thaan vaazhkai enbadhu Odam oru naal Saerum karaiyae Thunai irukku thuyar edharkku Vaazhndhu paaru Male : Pora pokkula Poga palagikko Varum naatkal pagal ena Vidindhidum paaru Maarum ulagilae Vaazha palagikko Pudhu paadhai namakkena Irukkudhu nooru Vaazhndhu paaru Male : Dhinam dhinam iravugal Varum pogum Kedachadha nenachukka nee Manasukku pidichadhu edhu naalum Adha mattum pudichikka nee Male : Vaazhndhu paaru
பாடகர் : எஸ். பி. சரண் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : ஹு …உ உ உ ஹு …உ உ உ….. ஆண் : போற போக்குல போக பழகிக்கோ வரும் நாட்கள் பகலென விடிந்திடும் பாரு மாறும் உலகிலே வாழ பழகிக்கோ புது பாதை நமக்கென இருக்குது நூறு வாழ்ந்து பாரு ஆண் : தினம் தினம் இரவுகள் வரும் போகும் கெடச்சத நெனச்சுக்க நீ மனசுக்கு பிடிச்சது எது நாளும் அதா மட்டும் புடிச்சிக்க நீ ஆண் : ஹு …உ உ உ ஹு …உ உ உ….. ஆண் : பூக்கள் பூக்கும் வழியிலே முள்ளும் அழகாய் தோன்றிடும் எதையும் தாங்கும் மனதிலே எதுவும் அதுவாய் நீங்கிடும் காலம் ஓடும் காயம் ஆறும் துணை இருக்கு துயர் எதற்கு வாழ்ந்து பாரு ஆண் : தினம் தினம் இரவுகள் வரும் போகும் கெடச்சத நெனச்சுக்க நீ மனசுக்கு பிடிச்சது எது நாளும் அத மட்டும் புடிச்சிக்க நீ ஆண் : நேற்று நிழலாய் போனது நாளை கணவாய் நீளுது இன்று நிஜமாய் ஆனது இது தன வாழ்க்கை என்பது ஓடம் ஒரு நாள் சேரும் கரையே துணை இருக்கு துயர் எதற்கு வாழ்ந்து பாரு ஆண் : போற போக்குல போக பழகிக்கோ வரும் நாட்கள் பகலென விடிந்திடும் பாரு மாறும் உலகிலே வாழ பழகிக்கோ புது பாதை நமக்கென இருக்குது நூறு வாழ்ந்து பாரு ஆண் : தினம் தினம் இரவுகள் வரும் போகும் கெடச்சத நெனச்சுக்க நீ மனசுக்கு பிடிச்சது எது நாளும் அத மட்டும் புடிச்சிக்க நீ ஆண் : வாழ்ந்து பாரு