← Back

Bongu Kichan Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Vivek Male : Bongu kichaan Vaangikkuraan salpi sekaru Aakkaan Perusaa vanttaan solla Mooditu odiru Chorus : Kaadu Kaadu maela voodu Voodu maela theevu Theevu maela aalu Chorus : Aalu Aalu maela maalu Maalu maela aalu Anna vaaiyila apple-u Male : Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru Chorus : Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru Male : Savuru mootti Kavuru katti Pona annaachi Ada saltu kottaa Povaamalae Naasthaa thinnaachu Male : Manasu ethayo thaeduchu Lightaa valukkinu oduchu Male : Jabaru kaatti Mansu thimiru pannuche…. Chorus : Pannuche…. Male : Kaavaa vittu Confuse aayi ninnichu Chorus : Ninnichu Male : Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru Chorus : Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru Chorus : ……………….. Chorus : Thaattu poottu Thavulu paattu Aal appeettu Kaala neettu Kaalu maattu Last-u naattu Waste mannaachu Male : Eguru nee kaatti Topi unakku Couple-u holdsu Vuttu pochchunaa Gandhi kanakku Chorus : Aahaa haa ahaa Aahaa haa aahaa Aa….aa….aa….aahaa haa aahaa Salpi sekaru Chorus : Kaadu Kaadu maela voodu Voodu maela theevu Theevu maela aalu. Chorus : Aalu Aalu maela maalu Maalu maela aalu Anna vaaiyila apple-u Chorus : Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru Chorus : Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடலாசிரியர் : விவேக் ஆண் : போங்கு கிச்சான் வாங்கிக்குறான் சல்பி சேகரு அஹ்ஹான் பெருசா வன்ட்டான் சொல்ல மூடிட்டு ஓடிரு குழு : காடு காடு மேல வூடு வூடு மேல தீவு தீவு மேல ஆளு குழு : ஆளு ஆளு மேல மாலு மாலு மேல ஆளு அண்ணா வாயில ஆப்பிள்ளு ஆண் : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு குழு : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு ஆண் : சவுரு மூட்டி கவுறு கட்டி போனா அண்ணாச்சி அட சால்ட் கொட்டா போவாமலே நாஸ்டா தின்னாச்சு ஆண் : மனசு எதையோ தேடுச்சு லைட்டா வழுக்கின்னு ஓடிச்சு ஆண் : ஜபரு காட்டி மனசு திமிரு பண்ணுச்சே குழு : பண்ணுச்சே ஆண் : காவா விட்டு கண்பூயூஸ் ஆயி நின்னிச்சு குழு : நின்னிச்சு ஆண் : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு குழு : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு குழு : ………………………… குழு : தாட்டு பூட்டு தவுலு பாட்டு ஆள் அப்பீட்டு கால நீட்டு காலு மாட்டு லாஸ்ட்டு நாட்டு வேஸ்ட் மண்ணாச்சு ஆண் : எகுறி நீ காட்டி டோப்பி உனக்கு கப்பில் ஹோல்ஸ் வுட்டு போச்சுன்னா காந்தி கணக்கு குழு : ஆஹா ஹா ஆஹா ஆஹா ஹா ஆஹா ஆ….ஆ….ஆ…..ஆஹா ஹா ஆஹா சல்பி சேகரு குழு : காடு காடு மேல வூடு வூடு மேல தீவு தீவு மேல ஆளு குழு : ஆளு ஆளு மேல மாலு மாலு மேல ஆளு அண்ணா வாயில ஆப்பிள்ளு குழு : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு குழு : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு