← Back

Kadhale Enthan Idhayam Song Lyrics

Singer : Santosh Music by : Yug Bhusal Lyrics by : Rp Bala Male : Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Kadhalae nee illamal Edhuvum illai vaa munnae…ooo….. Male : Un ninaivil endrum manam Irukkirathae thavikkirathar Purinthukol en kadhalae vaa munnae….oo…. Male : Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Male : Un kangalil Ennai naan tholaiththaenae Naan marupadi piranthu vanthaen Uyirae unakkaaga Male : Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Kadhalae nee illamal Edhuvum illai vaa munnae…ooo….. Vaa munnae…. Male : Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Kadhalae nee illamal Edhuvum illai vaa munnae…ooo…..
பாடகர் : சந்தோஷ் இசையமைப்பாளர் : யுக் பூசல் பாடலாசிரியர் : ஆர். பி. பாலா ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ…. காதலே நீ இல்லாமல் எதுவும் இல்லை வா முன்னே……ஓ…. ஆண் : உன் நினைவில் என்றும் மனம் இருக்கிறதே தவிக்கிறதே புரிந்துகொள் என் காதலே வா முன்னே……ஓ…. ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ…. ஆண் : உன் கண்களில் என்னை நான் தொலைத்தேனே நான் மறுபடி பிறந்து வந்தேன் உயிரே உனக்காக ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ…. காதலே நீ இல்லாமல் எதுவும் இல்லை வா முன்னே…… வா முன்னே…… ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ…. காதலே நீ இல்லாமல் எதுவும் இல்லை வா முன்னே……ஓ….