← Back

Un Vizhiyil Paarkiren Song Lyrics

Singers : Sindhi and Jegathesan Music by : Ztish Female : Un vizhiyil paarkiren Ulmanathin aasaigalai Naam uravin peyar enna Naanum thinamum Theedi paarkiren… Female : Arugil nizhalaaga Vaazhum nodigal Nirantharam aagumo… Female : Arugil thunaiyaaga Neelum nimidam Mudinthida kudumo.. Male : Un vizhiyil paarkiren Ulmanathin aasaigalai Naam uravin peyar enna Naanum thinamum Theedi paarkiren… Female : Kadikaaram intha vaazhkai Iru mullaai neeyum naanum.. Pala thisaiyil sendrum Piriyaamalae vaazhgiroom… Male : Sila neram ethirum puthirum… Sila neram inaiyum tharunam.. Alaimodhum unarvilae.. Aasaiyaai valgiroom… Female : Puyal vesum kaalangal vanthaalum Ilanthendralum vanthu veesathoo Male : Inni enna neernthalum naammullae Pirivendrum neerathu en anbae… Female : Kaalaiyil modhal vanthaal Maalaiyil pesidu Male : Thungidum boothu neeyum Punnagai veesidu… Male : Sombalil saayum neeram Thendralai vanthidu Female : Poovithazh vaadum neeram Saaralaai vanthidu… Female : Baby you can set me free With love in your eyes Every moment spent with you Feels like paradise I never did believe in love, Till you arrived Now I am finally complete With you by my side… Female : Arugampul meesaiyoodu Ennai thinnum paarvaiyodu.. Un maunam sollum Ooraayiram mozhiyai…aaaa… Male : Iravoodu kaayum nilavaai Ithazhodu oodum paniyaai Azhagae un kannil Naan kaangiren kavithai.. Female : Madi thungidum balanae Enai thangidum thozhanae Male : Vidugathaigalin raaniyae Enai paduthidum paavaiyaee… Female : Melliya koodu ondrai Thaandida paarkiraai Male : Unnidam ondru ketten Kaaranam solgiraai… Female : Thalliyae nindru pesu Penmaiyai velgiraai Male : Anbenum noolagathil Vaarthaigal theevaiya…… Male : ………………………………
பாடகி : சிந்தி பாடகர் : ஜெகதீசன் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் பெண் : உன் விழியில் பார்க்கிறேன் உள்மனதின் ஆசைகளை நம் உறவின் பெயர் என்ன நானும் தினமும் தேடி பார்க்கிறேன் பெண் : அருகில் நிழலாக வாழும் நொடிகள் நிரந்தரம் ஆகுமோ பெண் : அருகில் துணையாக நீளும் நிமிடம் முடிந்திட கூடுமோ ஆண் : உன் விழியில் பார்க்கிறேன் உள்மனதின் ஆசைகளை நம் உறவின் பெயர் என்ன நானும் தினமும் தேடி பார்க்கிறேன் பெண் : கடிகாரம் இந்த வாழ்க்கை இரு முள்ளாய் நீயும் நானும் பல திசையில் சென்றும் பிரியாமலே வாழ்கிறோம் ஆண் : சில நேரம் எதிரும் புதிரும் சில நேரம் இணையும் தருணம் அலைமோதும் உணர்விலே ஆசையாய் வாழ்கிறோம் பெண் : புயல் வீசும் காலங்கள் வந்தாலும் இளந்தென்றலும் வந்து வீசாதோ ஆண் : இனி என்ன நேர்ந்தாலும் நம்முள்ளே பிரிவென்றும் நேராது என் அன்பே பெண் : காலையில் மோதல் வந்தால் மாலையில் பேசிடு ஆண் : தூங்கிடும் போது நீயும் புன்னகை வீசிடு ஆண் : சோம்பலில் சாயும் நேரம் தென்றலாய் வந்திடு பெண் : பூவிதழ் வாடும் நேரம் சாரலாய் வந்திடு பெண் : பேபி யூ கேன் செட் மீ பிரீ வித் லவ் இன் யுவர் ஐஸ் எவ்ரி மொமென்ட் ஸ்பென்ட் வித் யூ பீல்ஸ் லைக் பரடேஸ் ஐ நெவெர் டிட் பிலீவ் இன் லவ் டில் யூ அறிவிட் நவ் ஐ எம் பைனல்லி கம்ப்ளீட் வித் யூ பை மை சைட் பெண் : அருகம்புல் மீசையோடு என்னை தின்னும் பார்வையோடு உன் மௌனம் சொல்லும் ஓராயிரம் மொழியாய் ஆ ஆண் : இரவோடு காயும் நிலவாய் இதழோடு ஓடும் பனியாய் அழகே உன் கண்ணில் நான் காண்கிறேன் கவிதை பெண் : மடி தூங்கிடும் பாலனே என்னை தாங்கிடும் தோழனே ஆண் : விடுகதைகளின் ராணியே என்னை படுத்திடும் பாவையே பெண் : மெல்லிய கூடு ஒன்றை தாண்டிட பார்க்கிறாய் ஆண் : உன்னிடம் ஒன்று கேட்டேன் காரணம் சொல்கிறாய் பெண் : தள்ளியே நின்று பேசு பெண்மையை வெல்கிறாய் ஆண் : அன்பெனும் நூலகத்தில் வார்த்தைகள் தேவையா ஆண் : ………………………..