← Back

Ponmagal Vandhal Porul Kodi Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : S. A. Rajkumar Chorus : ……………………… Male : Ponmagal vandhaal.. Porul kodi thandhal.. Poo medai vaasal pongum thaenaaga.. Male : Kanmalar konjam Kanivodu ennai Aalakinaal anbilae….eh..eh..eh..eh Male : Ponmagal vandhaal.. Porul kodi thandhal.. Poo medai vaasal pongum thaenaaga.. Chorus : …………………. Male : {Muthukkal sirikum nilathil Thittikkum ninaipai vidhaikum} (2) Paavai nee vaa… Male : Sorgathin vanapai rasikum Sithathil mayakam valarkkum Yogamae nee vaa… Male : Vairamo en vasam Vazhvilae paravasam Veedhiyil oorvalam Vizhiyellam navarasam Male : Ponmagal vandhaal.. Porul kodi thandhal.. Poo medai vaasal pongum thaenaaga.. Chorus : …………………….. Male : Selvathin anaippil kidappen Velvettin virippil nadappaen Selvathin anaippil kidappen Velvettin virippil nadappen raajanaaga Male : Inbathin manathil kulippen Endrendrum sugathil midhappen veeranaaga Thirumagal sammadham tharugiraal ennidam Manadhilae nimmadhi malarvadho punnagai Male : Pon magal vandhaal Porul kodi thandhal Poo medai vaasal pongum thaenaaga Chorus : Aa… aa… aa… aaa…aa.. Male : Kan malar konjum kanivodu ennai Aalaakkinaal anbilae eh eh eh Male : Pon magal vandhaal Porul kodi thandhal Poo medai vaasal pongum thaenaaga Chorus : Aa… aa… aa… aaa…aa..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : …………………. ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக ஆண் : கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே….ஏ……ஏ…..ஏ….ஏ…. ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக குழு : …………………………… ஆண் : முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் பாவை நீ வா…,,,,, ஆண் : சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும் சித்தத்தில் மயக்கம் வளர்க்கும் யோகமே நீ வா வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம் ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக குழு : ………………………. ஆண் : செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக ஆண் : இன்பத்தின் மணத்தில் குளிப்பேன் என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம் மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…. ஆண் : கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே….ஏ…. ஏ…. ஏ…. ஏ…. ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….