← Back

Vethala Madichi Kodukka Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandrabose Male : Veththala madichchi kodukka aasaiyaa…. Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Veththala madichchi kodukka aasaiyaa…. Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Female : Veththala madichchi kodukka aasaiyaa….aa…. Vekkaththil vidiya vidiya poosaiyaa…..aa…. Male : Kattikittu kodukkal vaangal nadaththalaamaa Female : Kaalaiyilae kanakku vazhakku mudikkalaamaa Male : Veththala madichchi kodukka aasaiyaa…. Female : Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Male : Ennadaa thalai vithinnu Nenjukulla sogamaa Female : Meenukku vaakkappattaa Thanni enna thosamaa Male : Ennadaa thalai vithinnu Nenjukulla sogamaa Female : Meenukku vaakkappattaa Thanni enna thosamaa Male : Virunthae illaiyae veththala pothumaa Female : Naamae Namakku virunthaai aavomaa Male : Kanji illai enbathaal Kadhal enna maarumaa Female : Meththai illai enbathaal Muththam enna kasakkuma Male : Veththala madichchi kodukka aasaiyaa…. Female : Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Female : Olichchaa marachchi vachchaen Uththu uththu paakkurae Male : Seththu vachcha azhagai ellaam Selavukku kekkuraen Female : Olichchaa marachchi vachchaen Uththu uththu paakkurae Male : Seththu vachcha azhagai ellaam Selavukku kekkuraen Female : Podava poova poththi vaikka paakkuraen Male : Moththamaa parikka uththaravu kekkuraen Female : Kaaththiruntha vaalibam kaalai varai thaangumaa Male : Paalai kanda poonaiyo Mmhaa paai virichchu thoongumaa Female : Veththala madichchi kodukka aasaiyaa…. Male : Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Female : Kattikittu kodukkal vaangal nadaththalaamaa Male : Kaalaiyilae kanakku vazhakku mudikkalaamaa Female : Veththala madichchi kodukka aasaiyaa…. Male : Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Female : Aahaannn Male : Mmhaooommm huumm huumm….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா வெக்கத்தில் விடிய விடிய பூசையா வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா வெக்கத்தில் விடிய விடிய பூசையா பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…ஆ…. வெக்கத்தில் விடிய விடிய பூசையா….ஆ…. ஆண் : கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா பெண் : காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா பெண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா.. ஆண் : என்னடா தலைவிதின்னு நெஞ்சுக்குள்ள சோகமா பெண் : மீனுக்கு வாக்கப்பட்டா தண்ணி என்ன தோஷமா ஆண் : என்னடா தலைவிதின்னு நெஞ்சுக்குள்ள சோகமா பெண் : மீனுக்கு வாக்கப்பட்டா தண்ணி என்ன தோஷமா ஆண் : விருந்தே இல்லையே வெத்தல போதுமா பெண் : நாமே நமக்கு விருந்தாய் ஆவோமா ஆண் : கஞ்சி இல்லை என்பதால் காதல் என்ன மாறுமா பெண் : மெத்தை இல்லை என்பதால் முத்தம் என்ன கசக்குமா ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா பெண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா… பெண் : ஒளிச்சா மறச்சி வச்சேன் உத்து உத்து பாக்குறே ஆண் : சேத்து வச்ச அழகை எல்லாம் செலவுக்கு கேக்குறேன் பெண் : ஒளிச்சா மறச்சி வச்சேன் உத்து உத்து பாக்குறே ஆண் : சேத்து வச்ச அழகை எல்லாம் செலவுக்கு கேக்குறேன் பெண் : பொடவ பூவ பொத்தி வைக்க பாக்குறேன் ஆண் : மொத்தமா பறிக்க உத்தரவு கேக்குறேன் பெண் : காத்திருந்த வாலிபம் காலை வரை தாங்குமா ஆண் : பாலைக் கண்ட பூனையோ ம்ஹா பாய் விரிச்சு தூங்குமா பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா… ஆண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா…… பெண் : கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா ஆண் : காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…. ஆண் : வெக்கத்தில் விடிய விடிய ம்ம்ஹஊம்ம்ம்ம் பெண் : ஆஹான்ன் ஆண் : ம்ம்ஹஊம்ம்ம்ம் ஹும்ம் ஹும்ம்ம்…