← Back

Katravai Patravai Song Lyrics

Singers : Yogi B, Arunraja Kamaraj and Roshan Jamrock Music by : Santhosh Narayanan Male : Haaa…yeah Kaala Whistling : …………………………. Male : Oththa thalai raavana Paththu thalai avudaa Whistling : …………………………. Male : Oththaiyila nikkura vengai da Dhillirundha moththama vaangada Whistling : …………………………. Male : Eluchigalai puratchiyaaka vaa Varappugalai vayalgal aaka vaa Varumai enum noyai theerka vaa Adimaithanam neeyum poka vaa Male : Vaa… Puzhuthu pona manasula inga Hey… Pudichi pona azhukunga thanga Thee… Veluthu vaangum manushanga enga Nee… Onu serndhu nerikkanum sanga Vaa… Chorus : Yeah… We coming calculating Every single moment Male : Unnidam ullathellaam Thedi thelindhidu Chorus : Pack of wolves on the loose And we howling at the moon Male : Ullathil ottrumaiyai Koodi thirindhidu Chorus : Check mate White facade Yo mama should have told you Not to mess with my chawl Male : Unnai veliyidu Irulai baliyidu Male : Go… Vaa… Unnaiyum mannaiyum vendru vaa Thee ratha or thevaiyai kondu vaa Noor aayiram aandugal podhumae On draagave maaruvaai seeruvaai Male : Kaala…thee Thee Chorus : Oththa thalai raavana Male : Kya re? Setting ah? Chorus : Oththaiyila nikkura vengai da Dhilluruntha mothamaa vaangalae Male : Hey.. Try-na bring me down for nothing Hey.. Let me tell you something Hey… That I ain’t going down without a fight Be afraid of the dark black night Male : Ei ei I’m the definition of great Wait.. Gotta stay humble But I am victorious in every single way.. Hey saet… Male : Ethiri yaarum norungi poga Adithu norukku nodiyil Kathari pathari sethari oda Siru narigalai oda vidu ini Male : Vaa Unnaiyum mannaiyum vendru vaa Thee ratha or thevaiyai kondu vaa Noor aayiram aandugal podhume On draagave maaruvaai seeruvaai Kaala Male : Katravai patravai Oththa thalai raavana Oththaiyila nikkura vengai da Heyyyy…..
பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ், யோகி பி, ரோஷன் ஜம்ராக் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஹா யே காலா விஷ்லிங் : ……………….. ஆண் : ஒத்த தலை ராவணா பத்துதலை ஆவுடா விஷ்லிங் : ……………….. ஆண் : ஒத்தையில நிக்குற வேங்கைடா தில் இருந்தா மொத்தமா வாங்கடா விஷ்லிங் : ……………….. ஆண் : எழுச்சிகளை புரட்சியாக்கவா வரப்புகளை வயல்கள் ஆக்கவா வறுமை என்னும் நோயை தீர்க்கவா அடிமைத்தனம் நீயும் போக்கவா ஆண் : வா புழுத்து போன மனசுல இங்க ஹே புடிச்சு போன அழுக்குங்க தங்க தீ வெளுத்து வாங்கும் மனுசன்க எங்க நீ ஒண்ணு சோ்ந்து நெறிக்கணும் சங்க வா குழு : யே வி கம்மிங் கால்குலேட்டிங் எவ்ரி சிங்கிள் மொமென்ட் ஆண் : உன்னிடம் உள்ளதெல்லாம் தேடி தெளிந்திடு குழு : பேக் ஆப் வோல்வ்ஸ் ஆன் தி லூஸ் அண்ட் வி ஹவ்லிங் அட் தி மூன் ஆண் : உள்ளத்தில் ஒற்றுமையாய் கூடி திரிந்திடு குழு : செக் மேட் ஒயிட் பேசட் யோ மாமா ஷூட் ஹவ் டோல்ட் யூ நாட் டு மெஸ் வித் மை சால் ஆண் : உன்னை வெளியிடு இருளை பலியிடு ஆண் : கோ வா உன்னையும் மண்ணையும் வென்று வா தீராத ஓர் தேவையை கொண்டு வா நூறாயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் ஆண் : காலா தீ தீ குழு : ஒத்த தலை ராவணா ஆண் : க்யா ரே செட்டிங்கா குழு : ஒத்தையில நிக்குற வேங்கைடா தில் இருந்தா மொத்தமா வாங்கலே ஆண் : ………………… ஆண் : ………………… ஆண் : எதிரி யாரும் நொறுங்கி போக அடித்து நொறுக்கு நொடியில் கதறி பதறி சிதறி ஓட சிறு நரிகளை ஓட விடு இனி ஆண் : வா உன்னையும் மண்ணையும் வென்று வா தீராத ஓர் தேவையை கொண்டு வா நூறாயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் காலா ஆண் : கற்றவை பற்றவை ஒத்த தலை ராவணா ஒத்தையில நிக்குற வேங்கைடா ஹே