← Back

Vennilave Vennilave Tharaiyil Irangi Song Lyrics

Singer : Swarnalatha Music by : Dhina Female : Vennilavae vennilavae Tharaiyil irangi varugindratho Ennuyirae mann ulagil Enadhu irandaam thaaiyallavoo Female : Siragadikkum siru kiliyae Indha manam nandha vanam allavoo Iraivan vagutha bandham allavoo Vennilavae vennilavae Tharaiyil irangi varugindratho Female : Maan venduma velli meen venduma Unakaaga valai virippen ohoo hoo Pallanguzhi neeyum vilaiyaadavae Vaira kal vara vazhaippen Female : Sugam sugam tharum En suganthamum nee Vasam vasam varum varum Pon vasanthamum nee En kan manikkul un uruvam Sedhukki veippen Hoo oo oo hoo oo hoo oo oo Female : Vennilavae vennilavae Tharaiyil irangi varugindratho Female : Kallaagavae nindra en nenjilae Poo ondru ver vittadhu oohoo hoo Thaayaga indru en maarbilae Paasathin paalurudhu Female : Niram niram perum perum En ninaivugalae Varam varam tharum Un kanavugalae En uyiraiyum uyilaaga ezhudhi veippen Hoo oo oo hoo oo hoo oo oo Female : Vennilavae vennilavae Tharaiyil irangi varugindratho Ennuyirae mann ulagil Enadhu irandaam thaaiyallavoo Female : Siragadikkum siru kiliyae Indha manam nandha vanam allavoo Iraivan vagutha bandham allavoo
பாடகி : ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : தினா பெண் : ஓஓஹ்ஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்…. பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே தரையில் இறங்கி வருகின்றதோ என்னுயிரே மண்ணுலகில் எனது இரண்டாம் தாயல்லவோ பெண் : சிறகடிக்கும் சிறு கிளியே இந்த மனம் நந்தவனமல்லவோ இறைவன் வகுத்த பந்தமல்லவோ வெண்ணிலவே வெண்ணிலவே தரையில் இறங்கி வருகின்றதோ… பெண் : மான் வேண்டுமா வெள்ளி மீன் வேண்டுமா உனக்காக வலை விரிப்பேன் ஓஹோஹோ பல்லாங்குழி நீயும் விளையாடவே வைரக்கல் வரவழைப்பேன் பெண் : சுகம் சுகம் தரும் என் சுகந்தமும் நீ வசம் வசம் வரும் வரும் பொன் வசந்தமும் நீ என் கண்மணிக்குள் உன் உருவம் செதுக்கி வைப்பேன் ஓஓஹோ பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே தரையில் இறங்கி வருகின்றதோ… பெண் : கல்லாகவே நின்ற என் நெஞ்சிலே பூ ஒன்று வேர் விட்டது ஓஓஹோ தாயாகவே இன்று என் மார்பிலே பாசத்தின் பாலூறுது பெண் : நிறம் நிறம் பெறும் பெரும் என் நினைவுகளே வரம் வரம் தரும் தரும் உன் கனவுகளே என் உயிரையும் உயிலாக எழுதி வைப்பேன் ஓஓஹ்ஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்…. பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே தரையில் இறங்கி வருகின்றதோ என்னுயிரே மண்ணுலகில் எனது இரண்டாம் தாயல்லவோ பெண் : சிறகடிக்கும் சிறு கிளியே இந்த மனம் நந்தவனமல்லவோ இறைவன் வகுத்த பந்தமல்லவோ