← Back

Aavaaram Poovukkum Song Lyrics

Singer : Megha Music by : G.V. Prakash Kumar Female : Aavaaram poovukkum Ayilae… Adha moodhum kaathukkum Ayilae… Female : Kaadhal onnu vanthirichu Manasula theepori parakuthunga Kaadellam theepudichu Nilavozhi adhai vandhu anaikuthunga Kaadhal ennum neruppu mattum Anaichathan eriyumungaa… Female : Yey yey yey yelankiliyae Yethukaaga mayangiriyae Theyila kolunthedukka Dhenam thorum pogum pulla Unn manassa kiliyathu Yaarunu sollumella Nilagiri malamela Kuda pola sariyiriyae Female : Malaiyil poo pookum pozhuthu Manassil porattam ethukku Inainjae kai korkkum pozhuthu Idayil thooram than ethukku Female : Nooru murai yosicha pinn Nodiyinilae kaadhal varum Kaadhal athu vanthu vittal Maranam varai kooda varum Female : Malara ne moodi vachcha Vaasam athu meeri varumae Manasa ne moodi vachcha Kaadhal athai thaandi varumae Female : Paadhaiyellam poovirichu Maaman ivan paarthukuvan Kadasi vara kalangama Kaavalukku evan varuvann… Female : Aavaaram poovukkum Ayilae… Adha moodhum kaathukkum Ayilae… Female : Kaadhal onnu vanthirichu Manasula theepori parakuthunga Kaadellam theepudichu Nilavozhi adhai vandhu anaikuthunga Kaadhal ennum neruppu mattum Anaichathan eriyumungaa…
பாடகி : மேகா இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : ஆவாரம் பூவுக்கும் அயிலே அத மோதும் காத்துக்கும் அயிலே பெண் : காதல் ஒன்னு வந்திருச்சு மனசுல தீப்பொறி பறக்குதுங்க காடெல்லாம் தீ புடிச்சு நிலவொளி அதை வந்து அணைக்குதுங்க காதல் என்னும் நெருப்பு மட்டும் அணைச்சாதான் எரியுமுங்க பெண் : ஏ ஏ ஏ ஏலங்கிளியே எதுக்காக மயங்கிறியே தேயிலை கொழுந்தெடுக்க தெனம் தோறும் போகும் புள்ள உன் மனச கிழியாது யாருனு சொல்லு மெல்ல நீலகிரி மலை மேல குடை போல சரியிறியே பெண் : மலையில் பூ பூக்கும் பொழுது மனசில் போராட்டம் எதுக்கு இணைஞ்சே கை கோர்க்கும் பொழுது இடையில் தூரம் தான் எதுக்கு பெண் : நூறு முறை யோசிச்ச பின் நொடியினிலே காதல் வரும் காதல் அது வந்து விட்டால் மரணம் வரை கூட வரும் பெண் : மலர நீ மூடி வச்சா வாசம் அது மீறி வருமே மனச நீ மூடி வச்சா காதல் அதை தாண்டி வருமே பெண் : பாதையெல்லாம் பூ விரிச்சு மாமன் இவன் பார்த்துக்குவான் கடைசி வர கலங்காம காவலுக்கு எவன் வருவான் பெண் : ஆவாரம் பூவுக்கும் அயிலே அத மோதும் காத்துக்கும் அயிலே பெண் : காதல் ஒன்னு வந்திருச்சு மனசுல தீப்பொறி பறக்குதுங்க காடெல்லாம் தீ புடிச்சு நிலவொளி அதை வந்து அணைக்குதுங்க காதல் என்னும் நெருப்பு மட்டும் அணைச்சாதான் எரியுமுங்க