← Back

Yembuttu Irukkuthu Aasai Song Lyrics

Singers : Sean Roldan and Kalyani Nair Music by : D. Imman Male : Embuttu irukkudhu aasai Un mela…adha kaattaporen Female : Ambuttu azhagaiyum neenga Thaalaatta….kodiyetha vaaren Male : Ullaththa koduthavan yengumbodhu Ummunnu irukkuriyae Female : Chellatha eduthukka ketka venaam Ammammaa asathuriyae Male : Kottikkavukkura aalaiyae Indhaadii… Male : Embuttu irukkudhu aasai Un mela…adha kaattaporen Female : Ambuttu azhagaiyum neenga Thaalaatta….kodiyetha vaaren Male : Kallam kabadam illa unakku Enna irukkudhu..melum pesa Female : Pallam arinji vellaam vadiya Sokki kedakkuren dhegam koosa Male : Thottu kalandhida Nee thuninjaa Moththa olagaiyum paarthidalaam Female : Sollikkoduthida Nee irundhaa Sorgha kadhavaiyum saaithidalaam Male : Munna paarkkaadhadha Ippo neekaattida Vesham pola yerudhae….. Sandhosam Male : Embuttu irukkudhu aasai Un mela…adha kaattaporen Female : Ambuttu azhagaiyum neenga Thaalaatta….kodiyetha vaaren Female : …………………………………. Male : Oththa light-um unna nenachi Kuthuvelakkena maari pochi Female : Kanna kadhuppu enna parikka Nenukkuzhiathum medu achu Male : Paththuthala konda ravananaa Unna rasikkanum thookki vandhu Female : Manjakkayironnu pottuputtu Enna iruttilum nee arunthu Male : Sollakkoodadhadha solli yen kattura Malai yera yenguren Un koodaa….. Male : Embuttu irukkudhu aasai Un mela…adha kaattaporen Female : Ambuttu azhagaiyum neenga Thaalaatta….kodiyetha vaaren
பாடகி : கல்யாணி நாயர் பாடகா் : சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் பெண் : ……………………………….. ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்