← Back

Thirumagal Thedi Vandhaal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha Music by : K. V. Mahadevan Male : Thirumagal thedi vanthaal Endhan idhayathil kudi pugunthaal Kulamagal kolaththilae Devi marumagal aaga vanthaal Female : Aaaa….aaa….aaa…aaa…. Male : Thirumagal thedi vanthaal Female : Haaa….haaa…aaa….aaa…aaa… Male : Manjal thandhaval visaalatchi Nalla malargalai thandhaval meenatchi Manjal thandhaval visaalatchi Nalla malargalai thandhaval meenatchi Kungumam thandhaval kaamatchi Kungumam thandhaval kaamatchi Engal kudumbathil devi un arasaatchi Male : Thirumagal thedi vanthaal Endhan idhayathil kudi pugunthaal Kulamagal kolaththilae Devi marumagal aaga vanthaal Female : Aaaa….aaa….aaa….haaa..aaa..aaa Male : Thirumagal thedi vanthaal Female : Aaaa…..aaahaaa…aaa..haaa.aaa. Aaahaaa….aaa…aaa…aaa…. Male : Thirumalai thiruppadhi paal pazhangal Uyar then thiru pazhaniyin thaen kudangal Thirumalai thiruppadhi paal pazhangal Uyar then thiru pazhaniyin thaen kudangal Kanivaai mozhi tharum vaasagangal Kanivaai mozhi tharum vaasagangal En kaadhal deivathin uyar gunangal Kaadhal deivathin uyar gunangal Male : Thirumagal thedi vanthaal Endhan idhayathil kudi pugunthaal Kulamagal kolaththilae Devi marumagal aaga vanthaal Female : Mmm…mmm…mm…mmm…mmm…mm.. Male : Thirumagal thedi vanthaal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : திருமகள் தேடி வந்தாள் எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள் குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் பெண் : ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ….. ஆண் : திருமகள் தேடி வந்தாள் பெண் : ஹா…..ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ….. ஆண் : மஞ்சள் தந்தவள் விசாலாட்சி நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி மஞ்சள் தந்தவள் விசாலாட்சி நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி குங்குமம் தந்தவள் காமாட்சி குங்குமம் தந்தவள் காமாட்சி எங்கள் குடும்பத்தில் தேவியின் அரசாட்சி ஆண் : திருமகள் தேடி வந்தாள் எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள் குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் பெண் : ஆஅ…….ஆஅ……ஆஅ……ஹா…..ஆஅ….ஆஅ….. ஆண் : திருமகள் தேடி வந்தாள் பெண் : ஆஅ…….ஆஅஹா……ஆஅ……ஹா…..ஆஅ…. ஆஅஹா…..ஆஅ……ஆஅ……ஆஅ….. ஆண் : திருமலை திருப்பதிப் பால் பழங்கள் உயர் தென் திருப்பழனியின் தேன் குடங்கள் திருமலை திருப்பதிப் பால் பழங்கள் உயர் தென் திருப்பழனியின் தேன் குடங்கள் கனிவாய் மொழி தரும் வாசகங்கள் கனிவாய் மொழி தரும் வாசகங்கள் என் காதல் தெய்வத்தின் உயர் குணங்கள் காதல் தெய்வத்தின் உயர் குணங்கள் ஆண் : திருமகள் தேடி வந்தாள் எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள் குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் பெண் : ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…. ஆண் : திருமகள் தேடி வந்தாள்