← Back

Arisi Kuthum Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Chorus : Vangadi vangadi vangigalae Velanja vellari pinjugalae Vangadi vangadi vangigalae Velanja vellari pinjugalae Valanji kuninji olaka eduthu Kuthu semba nellu kuthungadi Valayal singunga kangati kulunga Thanthanathom solli paadungadi Male : Arisi kuththum akka magalae Nee kai puduchu kai vilakki Olakayathaan kaiya maathi kuththumbodhu Male : Kuththumbodhu Arisi kuththumbodhu valikka villaya Male : Arisi kuththum akka magalae Nee kai puduchu kai vilakki Olakayathaan kaiya maathi kuththumbodhu Kuththumbodhu Arisi kuththumbodhu valikka villaya Male : Arisi kuththum akka magalae Female : Vakkanaiya soththa pongi Aakki vachakka Dhinam mukkuviyae mooku mutta Micham vaikaama Female : Mookkalae moonu vela Thinnu kozhuththu Unga aakava thinnae yeppam vitta Olakka kozhundhae Male : Kaalangaaththaalae yedhirae vandhae Kazhani paanayilae eliya polae Aalaana naalu thottae halwa viththu Ada alanjaalae potta pulla Kottam theerkka naanaachu Male : Arisi kuththum akka magalae Female : Immm…mmm Male : Nee kai puduchu kai vilakki Olakayathaan kaiya maathi Kuththumbodhu valikka villaya Arisi kuththumbodhu valikka villaya Female : Thananae thana nanae Thananae thana nanae Thananae nananae Thananae nananae…. Male : Mundhanaalu veyilil kaanja Vellaripinjae Pudhu mundhaana pottukittu Yenna nenachae Female : Adichaalum pudichaalum Neethaan machaan Ada teriyathaa unna kattikka Enna vitta yaaru machaan Male : Arisi kuththum akka magalae Female : Immm…mmm Male : Nee kai puduchu kai vilakki Olakayathaan kaiya maathi Kuththumbodhu valikka villaya Arisi kuththumbodhu valikka villaya Male : Arisi kuththum akka magalae Female : Immm…mmm
பாடகி : எஸ்.பி. சைலஜா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : வாங்கடி வாங்கடி வஞ்சிகளே வெளஞ்ச வெள்ளரி பிஞ்சுகளே வாங்கடி வாங்கடி வஞ்சிகளே வெளஞ்ச வெள்ளரி பிஞ்சுகளே வளைஞ்சி குனிஞ்சி உலக்கை எடுத்து குத்து செம்பா நெல்லு குத்துங்கடி வளையல் சினுங்க கண்கட்டி குலுங்க தந்தனத்தோம் சொல்லி பாடுங்கடி ஆண் : அரிசி குத்தும் அக்கா மகளே நீ கை புடிச்சு கை விலக்கி ஒலக்கய தான் கைய மாத்தி குத்தும் போது ஆண் : குத்தும் போது அரிசி குத்தும் போது வலிக்க வில்லையா ஆண் : அரிசி குத்தும் அக்கா மகளே நீ கை புடிச்சு கை விலக்கி ஒலக்கய தான் கைய மாத்தி குத்தும் போது குத்தும் போது அரிசி குத்தும் போது வலிக்க வில்லையா ஆண் : அரிசி குத்தும் அக்கா மகளே பெண் : வக்கணையா சோத்த பொங்கி ஆக்கி வச்சாக்கா தினம் முக்கிவியே மூக்கு முட்ட மிச்சம் வைக்காம பெண் : மூக்காலே மூணு வேல தின்னு கொழுத்து உங்க அக்காவ தின்னே ஏப்பம் விட்ட உலக்கை கொழுந்தே ஆண் : காலங்காத்தாலே எதிரே வந்த கழனி பானையிலே எலிய போலே ஆளான நாளு தொட்டே ஹல்வா வித்து அட அலஞ்சாலே பொட்ட புள்ள கொட்டம் தீர்க்க நானாச்சு ஆண் : அரிசி குத்தும் அக்கா மகளே பெண் : ம்ம்ம் ம்ம்ம் ஆண் : நீ கை புடிச்சு கை விலக்கி ஒலக்கய தான் கைய மாத்தி குத்தும் போது வலிக்க வில்லையா அரிசி குத்தும் போது வலிக்க வில்லையா பெண் : தானானே தான நானே தானானே தான நானே தானானே நானானே தானானே நானானே ஆண் : முந்தா நாளு வெயிலில் காஞ்ச வெள்ளரி பிஞ்சே புது முந்தானை போட்டு கிட்டு என்ன நெனச்ச பெண் : அடிச்சாலும் புடிச்சாலும் நீதான் மச்சான் அட தெரியாதா உன்ன கட்டிக்க என்ன விட்டா யாரு மச்சான் ஆண் : அரிசி குத்தும் அக்கா மகளே பெண் : ம்ம்ம் ம்ம்ம் ஆண் : நீ கை புடிச்சு கை விலக்கி ஒலக்கய தான் கைய மாத்தி குத்தும் போது வலிக்க வில்லையா அரிசி குத்தும் போது வலிக்க வில்லையா ஆண் : அரிசி குத்தும் அக்கா மகளே பெண் : ம்ம்ம் ம்ம்ம்