← Back

Yamma Yamma Yamma Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus : ……………… Female : Yammaa….yammaa….yammaa yammaa yammaa Ammadiyo aaththaadiyo Ennaachchutho yaethaachchutho Uchchi mudhal paadham varai Ushnam enna yaeruthu Ullapadi solla ponaaal Ennennavo pannuthu… Female : Yammaa….yammaa….yammaa yammaa yammaa Ammadiyo aaththaadiyo Ennaachchutho yaethaachchutho Uchchi mudhal paadham varai Ushnam enna yaeruthu Ullapadi solla ponaaal Ennennavo pannuthu… Chorus : ……………… Female : Natta nadu iravil Chorus : Laalaal lalla laalaal laa Female : Pannirendu maniyil Chorus : Laalaal lalla laalaal laa Female : Kattilarai padippu Chorus : Laalaal lalla laalaal laa Female : Kozhi koovum varaiyil Chorus : Laalaal lalla laalaal laa Female : Unarchchigal pirakkalaam Ulagaiyae marakkalaam Allippoo mullaippoo kannippoo Allikko killikko kaigal manakkum Female : Jiljil mohini jiginaa sunthari Jaljal endraada Pattu poongodi pachhci paingili Pakkam vanthaada Female : …………… Female : Yammaa….yammaa….yammaa yammaa yammaa Ammadiyo aaththaadiyo Ennaachchutho yaethaachchutho Uchchi mudhal paadham varai Ushnam enna yaeruthu Ullapadi solla ponaaal Ennennavo pannuthu… Female : Niththam niththam enakku Chorus : Laalaal lalla laalaal laa Female : Kann muzhichchi pazhakkam Chorus : Laalaal lalla laalaal laa Female : Suththi suththi idhu pol Chorus : Laalaal lalla laalaal laa Female : Aadugindra vazhakkam Chorus : Laalaal lalla laalaal laa Female : Idhaivida adhisayam irukkuthu ragasiyam Mellaththaan sollaththaan pakkam vaa Engengae ennenna kandupidi nee Female : Jiljil mohini jiginaa sunthari Jaljal endraada Pattu poongodi pachhci paingili Pakkam vanthaada Female : Yammaa….yammaa….yammaa yammaa yammaa Ammadiyo aaththaadiyo Ennaachchutho yaethaachchutho Uchchi mudhal paadham varai Ushnam enna yaeruthu Ullapadi solla ponaaal Ennennavo pannuthu…
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : …………………… பெண் : யம்மா…யம்மா…யம்மா யம்மா யம்மா அம்மாடியோ ஆத்தாடியோ என்னாச்சுதோ ஏதாச்சுதோ உச்சி முதல் பாதம் வரை உஷ்ணம் என்ன ஏறுது உள்ளபடி சொல்லப் போனால் என்னென்னவோ பண்ணுது……. பெண் : யம்மா…யம்மா…யம்மா யம்மா யம்மா அம்மாடியோ ஆத்தாடியோ என்னாச்சுதோ ஏதாச்சுதோ உச்சி முதல் பாதம் வரை உஷ்ணம் என்ன ஏறுது உள்ளபடி சொல்லப் போனால் என்னென்னவோ பண்ணுது……. குழு : …………………… பெண் : நட்ட நடு இரவில் குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : பன்னிரெண்டு மணியில்.. குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : கட்டிலறை படிப்பு… குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : கோழி கூவும் வரையில்….. குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : உணர்ச்சிகள் பிறக்கலாம் உலகையே மறக்கலாம் அல்லிப்பூ முல்லைப்பூ கன்னிப்பூ அள்ளிக்கோ கிள்ளிக்கோ கைகள் மணக்கும் பெண் : ஜில்ஜில் மோகினி ஜிகினா சுந்தரி ஜல்ஜல் என்றாட பட்டுப் பூங்கொடி பச்சை பைங்கிளி பக்கம் வந்தாட…. பெண் : ………………….. பெண் : யம்மா……யம்மா…..யம்மா யம்மா யம்மா அம்மாடியோ ஆத்தாடியோ என்னாச்சுதோ ஏதாச்சுதோ உச்சி முதல் பாதம் வரை உஷ்ணம் என்ன ஏறுது உள்ளபடி சொல்லப் போனால் என்னென்னவோ பண்ணுது……. பெண் : நித்தம் நித்தம் எனக்கு…. குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : கண் முழிச்சி பழக்கம்….. குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : சுத்தி சுத்தி இது போல்…. குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : ஆடுகின்ற வழக்கம்…… குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : இதைவிட அதிசயம் இருக்குது ரகசியம் மெல்லத்தான் சொல்லத்தான் பக்கம் வா எங்கெங்கே என்னென்ன கண்டுபிடி நீ பெண் : ஜில்ஜில் மோகினி ஜிகினா சுந்தரி ஜல்ஜல் என்றாட பட்டுப் பூங்கொடி பச்சை பைங்கிளி பக்கம் வந்தாட……. பெண் : யம்மா……யம்மா…..யம்மா யம்மா யம்மா அம்மாடியோ ஆத்தாடியோ என்னாச்சுதோ ஏதாச்சுதோ உச்சி முதல் பாதம் வரை உஷ்ணம் என்ன ஏறுது உள்ளபடி சொல்லப் போனால் என்னென்னவோ பண்ணுது…….