← Back

Maranthuta Pirinjita Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male : Poiyinnu sonniyae Adhu ennaachu Kaathula karanjadhaa Adi on pechu Kattingu bodhaiya En kaadhal thelinju pochu.. Male : Kalandinu poraddhukkaa Enna kaadhalicha Nambuna manasathaan Nee nogadicha Sincere love-a thaan Nee simple-a saavadicha Male : Summaathaan Saanjiyaa en thozhula Unnaala verthutten Naan kadhala Male : En love-u maarava pona nee thooramaa Male : Haaa…aaaa. Heyy eeyyyy Male : Maranjita pirinjita Nee sollaama Thavikkuren kalanguren Nee illaama Naragatha kaattura Enkooda nee seraama….
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : பொய்யின்னு சொன்னியே அது என்னாச்சு காத்துல கரஞ்சதா அடி ஒன் பேச்சு கட்டிங்கு போதையா என் காதல் தெளிஞ்சு போச்சு… ஆண் : கழட்டின்ட்டு போறதுக்கா என்ன காதலிச்ச நம்புன மனசுத்தான் நீ நோகடிச்ச சின்சியர் லவ்வ தான் நீ சிம்பிளா சாவடிச்ச… ஆண் : சும்மாதான் சாஞ்சியா என் தோளுல உன்னால வெறுத்துட்டேன் நான் காதல ஆண் : என் லவ்வு மாறவா போன நீ தூரமா ஆண் : ஹா….ஆஆ ஹேய்ய்ய்…. ஈய்ய்யி ஆண் : மறைஞ்சிட்டா பிரிஞ்சிட்டா நீ சொல்லாம தவிக்கிறேன் கலங்குறேன் நீ இல்லாம நரகத்த காட்டுற என்கூட நீ சேராமா….