← Back

Maalai Sevvaanam Song Lyrics

Singers : Ilayaraja and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Maalai chevvaanam un kolam thaano Maalai chevvaanam un kolam thaano Vaanam adhu naalum Ezhudhum oviyam un ezhil aagumo Ezhudhum oviyam un ezhil aagumo Female : Naalai poo maalai en tholil aadum Naalai poo maalai en tholil aadum Anbum thamizh panbum Thalaivan unnidam ennaiyae thandhadhu Thalaivan unnidam ennaiyae thandhadhu Chorus : ……………………… Male : Vaigai ennum nadhi karaiyil Mangai kaadhal neeraaduvaal Female : Ingum aasai nadhi karaiyil Endrum unnai naan thaeduvaen Male : Nadhi neeyae kadal naanae Female : Manmadha sangamam ingae Male : Maalai chevvaanam un kolam thaano Maalai chevvaanam un kolam thaano Vaanam adhu naalum Ezhudhum oviyam un ezhil aagumo Chorus : ………………………….. Male : Dhevan vaazhum aalayangal Thaedi povaal kannaalanai Female : Naanum vandhen thirukkoyil Naalum kaadhal aaraadhanai Male : Mani osai idhazh osai Female : Mangala kaaviya naadham Female : Naalai poo maalai en tholil aadum Naalai poo maalai en tholil aadum Anbum thamizh panbum Thalaivan unnidam ennaiyae thandhadhu Both : Lalalaa laalalaa laalalaa laalalaa Lalalaa laalalaa laalalaa laalalaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ வானம் அது நாளும் எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ பெண் : நாளை பூ மாலை என் தோளில் ஆடும் நாளை பூ மாலை என் தோளில் ஆடும் அன்பும் தமிழ்ப் பண்பும் தலைவன் உன்னிடம் என்னையே தந்தது தலைவன் உன்னிடம் என்னையே தந்தது குழு : ………………………….. ஆண் : வைகை என்னும் நதிக் கரையில் மங்கை காதல் நீராடுவாள் பெண் : இங்கும் ஆசை நதிக் கரையில் என்றும் உன்னை நான் தேடுவேன் ஆண் : நதி நீயே கடல் நானே பெண் : மன்மத சங்கமம் இங்கே ஆண் : மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ வானம் அது நாளும் எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ குழு : ………………………….. ஆண் : தேவன் வாழும் ஆலயங்கள் தேடி போவாள் கண்ணாளனை பெண் : நானும் வந்தேன் திருக்கோயில் நாளும் காதல் ஆராதனை ஆண் : மணி ஓசை இதழ் ஓசை பெண் : மங்கல காவிய நாதம் நாளை பூ மாலை என் தோளில் ஆடும் நாளை பூ மாலை என் தோளில் ஆடும் அன்பும் தமிழ்ப் பண்பும் தலைவன் உன்னிடம் என்னையே தந்தது இருவர் : லலலா லாலலா லாலலா லாலலா லலலா லாலலா லாலலா லாலலா