← Back

Soldier Song Lyrics

Soldier Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “ Vipin Ramakrishnan and S.Sathish Kumar” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “ Raja”. Singers : Vipin Ramakrishnan and S.Sathish Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Raja Male : Get back to Set back to Launch fire Reach the tier This lead to His lead to Greate fear More them power Male : Kaalam muzhuthum Ivan per sollum Vedikkum pattaasum Ivan per muzhangum Male : Pala perai kaappaththum Thoon ivanthaan Poraadi naattai kaakkum Ver ivanthaan Male : Get back to Set back to Launch fire Reach the tier This lead to His lead to Greate fear More them power Male : Kaalam muzhuthum Ivan per sollum Vedikkum pattaasum Ivan per muzhangum Male : Pala perai kaappaththum Thoon ivanthaan Poraadi naattai kaakkum Ver ivanthaan Male : Soldier soldier Soldier soldier Male : Un paathai kalvetta nirappa Yugamae yugamae pothaathae Athai meeri muyarchi pannaa Marupiravi vanthum theeraathae Male : Kalai kaaviyam kadanthu kadanthu Ivan per mattum nilaichidumae Kadal thaandi ivan pugazh Pesum malai thaandiyumae sendridumae Male : Tiger on the field Eagle on the air Whale in the water Sun on the earth Male : Soldier on the fire Going to the higher Wait is over Fight has started Male : Kaalam muzhuthum Ivan per sollum Vedikkum pattaasum Ivan per muzhangum Male : Pala perai kaappaththum Thoon ivanthaan Poraadi naattai kaakkum Ver ivanthaan
பாடகர்கள் : விபின் ராமகிருஷ்ணன் மற்றும் எஸ். சதீஸ்குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : ராஜா ஆண் : கெட் பேக் டு செட் பேக் டு லான்ஜ் பையர் ரீச் தி டையர் திஸ் லீட் டு ஹிஸ் லீட் டு கிரேட் பியர் மோர் தெம் பவர் ஆண் : காலம் முழுதும் இவன் பேர் சொல்லும் வெடிக்கும் பட்டாசும் இவன் பேர் முழங்கும் ஆண் : பல பேரை காப்பாத்தும் தூண் இவன்தான் போராடி நாட்டை காக்கும் வேர் இவன்தான் ஆண் : கெட் பேக் டு செட் பேக் டு லான்ஜ் பையர் ரீச் தி டையர் திஸ் லீட் டு ஹிஸ் லீட் டு கிரேட் பியர் மோர் தெம் பவர் ஆண் : காலம் முழுதும் இவன் பேர் சொல்லும் வெடிக்கும் பட்டாசும் இவன் பேர் முழங்கும் ஆண் : பல பேரை காப்பாத்தும் தூண் இவன்தான் போராடி நாட்டை காக்கும் வேர் இவன்தான் ஆண் : சோல்ஜர் சோல்ஜர் சோல்ஜர் சோல்ஜர் ஆண் : உன் பாதை கல்வெட்ட நிரப்ப யுகமே யுகமே போதாதே அதை மீறி முயற்சி பண்ணா மறுபிறவி வந்தும் தீரதே ஆண் : கலை காவியம் கடந்து கடந்து இவன் பேர் மட்டும் நிலச்சிடுமே கடல் தாண்டி இவன் புகழ் பேசும் மலை தாண்டியுமே சென்றிடுமே ஆண் : டைகர் ஆன் தி பீல்டு ஈகிள் ஆன் தி ஏர் வேஹ்ல் இன் தி வாட்டர் சன் ஆன் தி எர்த் ஆண் : சோல்ஜர் ஆன் தி பையர் கோயிங் டு தி ஹையர் வெயிட் இஸ் ஓவர் பைட் ஹாஸ் ஸ்டார்டெட் ஆண் : காலம் முழுதும் இவன் பேர் சொல்லும் வெடிக்கும் பட்டாசும் இவன் பேர் முழங்கும் ஆண் : பல பேரை காப்பாத்தும் தூண் இவன்தான் போராடி நாட்டை காக்கும் வேர் இவன்தான்