← Back

Saachitale Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Pradeep Ranganathan Male : Tu tu tu tu tu tu Tu tu tu tu tu tu Tu tu tu tu tu tu Tu tu tu tu tu tu… Male : Oore avala patha Ava enna mattum patha Yaar sonnalum namba maata Ava thaanda number keta Male : Pasanga scene eh potta Ava kandukavae maata En kooda pecha pota Naan enna avalo smart ah Male : Cute aana smile eh potu Saachitalae Kan jaada kaati enna Kouthitalae First ellam ozhunga ninnen Ennaadi enna panna Nidhaanam ippo illa Kaalum tharayil nikkavilla Male : Saachitalae aala saachitalae Maathitalae vazhka maathitalae Saachitalae aala saachitalae Maathitalae vazhka maathitalae Male : Aala saachitalae Vazhka maathitalae Aala saachitalae Vazhka maathitale Male : Tu tu tu tu tu tu Tu tu tu tu tu tu Tu tu tu tu tu tu Tu tu tu tu tu tu… Male : Verupana neram ellaam Vazhka venam thonum Nee mattum kudda Irundhalae ellamae maarum Male : Nejamana kiss eh venam Kiss-u smiley podhum Adha paathu paathu Sirichipendi ovvoru naalum Male : Appapo kovam varum Un kooda sanda varum Ichhunu onnu thandha Ellamae maarum Male : Yei naa unna therinjikiten Unna full ah purinjikiten Nee thappae pannunalum Adha rasichikiten Male : Una pudichikiten Tight ah pudichikiten Ini vidavae maaten Unna vidavae maaten Male : Una pudichikiten Tight ah pudichikiten Ini vidavae maaten Unna vidave maaten Tan tan tan Male : Oore avala patha Ava enna mattum patha Yaar sonnalum namba maata Ava thaanda number keta Male : Pasanga scene eh potta Ava kandukavae maata En kooda pecha pota Naan enna avalo smart ah Male : Tu tu tu tu tu tu Tu tu tu tu tu tu Tu tu tu tu tu tu Tu tu tu tu tu tu Male : Aala saachitalae Vazhka maathitalae Aala saachitalae Vazhka maathitalae
பாடகர் : யுவன் ஷாங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷாங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பிரதீப் ரங்கநாதன் ஆண் : டுடுடுடுடுடு ..(4) ஆண் : ஊரே அவள பார்த்தா அவ என்ன மட்டும் பார்த்தா யார் சொன்னாலும் நம்ப மாட்டா அவ தாண்டா நம்பர் கேட்டா ஆண் : பசங்க சீன போட்டா அவ கண்டுக்கவே மாட்டா என் கூட பேச்ச போட்டா நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா ஆண் : க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே கண் ஜாட காட்டி என்னை கவுத்துட்டாளே பஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன் என்னடி என்ன பண்ண நிதானம் இப்போ இல்ல காலும் தரயில் நிக்கவில்ல ஆண் : சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே ஆள சாச்சிட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே ஆண் : டுடுடுடுடுடு ..(4) ஆண் : வெறுப்பான நேரம் எல்லாம் வாழ்க்க வேணாம் தோணும் நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும் நிஜமான கிஸ்ஸே வேணாம் கிஸ்ஸு ஸ்மைலி போதும் அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி ஒவ்வொரு நாளும் ஆண் : அப்பப்போ கோவம் வரும் உன் கூட சண்ட வரும் இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும் ஆண் : ஏய் நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன் உன்னை ஃபுல்லா புரிஞ்சிகிட்டேன் நீ தப்பே பண்ணுனாலும் அத ரசிச்சிகிட்டேன் ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன் டைட்டா புடிச்சிகிட்டேன் இனி விடவே மாட்டேன் உன்னை விடவே மாட்டேன் ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன் டைட்டா புடிச்சிகிட்டேன் இனி விடவே மாட்டேன் உன்னை விடவே மாட்டேன் டேன் டேன் டேன் ஆண் : ஊரே அவள பார்த்தா அவ என்ன மட்டும் பார்த்தா யார் சொன்னாலும் நம்ப மாட்டா அவ தாண்டா நம்பர் கேட்டா ஆண் : பசங்க சீன போட்டா அவ கண்டுக்கவே மாட்டா என் கூட பேச்ச போட்டா நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா ஆண் : டுடுடுடுடுடு ..(4) ஆண் : ஆள சாச்சிட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே ஆள சாச்சிட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே