← Back

Yendi Raasathi Song Lyrics

Singers : Sathyaprakash and Roshini Music by : Sam C.S Male : Yendi raasathi un mela Chorus : Aasa Male : Konji pesa Vaazhkai poora pesa Chorus : Pesa… Male : Neethan pothumunnu osai… Chorus : Osai Male : Idhaya osai Kaadhal bashaa pesa Chorus : Pesa pesa pesa pesa… Female : Adikadi naanum Thanimayil vanthu sirikkiren Oru nodi kooda Unna pirinjitta thudikkiren Mani kanakkula Unna mattum thaanae nenaikkiren Yen…enna marukkura Male : Kaathaadi pola suthuren pennae Kanmoodi thanama love pannuren pennae Un ulla naanthaanae sikkuren kannae Ennamo paithiyam aaguren Male : Kaathaadi pola suthuren pennae Kanmoodi thanama love pannuren pennae Ennai thedi neeyum vaa kannae Female : Naan unna niththam Paakum bothu Nenjil rosa pookuthae Serthu vacha aasai ellaam Onnukoodi pesuthae Male : Yaar nee enna Sukku noora aakki podura…aa… Yedho solla Vanthu vanthu thothu poguren Female : Motha motha puthu vali thanthu Enna urukkura Male : Kanavula vanthu enna thooki Neeyum parakkura Female : Nadhi naanum enna kadal pola Neeyum azhaikkira Male & Female : Nee ennil kalakkura… Female : Hey eyyy……………… Male : Paakaatha naanthaan Sokkuren pennae Aaraatha aasa vekkiren pennae Theeraatha mogam pikkithae enna Unnilae ennaiyae thaikkiren Male : Paakaatha naanthaan Sokkuren pennae Aaraatha aasa vekkiren pennae Un kooda vaazha kodi aasa kannae
பாடகர்கள் : சத்யாபிரகாஷ் மற்றும் ரோஷினி இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : ஏண்டி ராசாத்தி உன்மேல குழு : ஆசை ஆண் : கொஞ்சி பேச வாழ்கை பூரா பேச குழு : பேச ஆண் : நீதான் போதுமுன்னு ஓசை குழு : ஓசை ஆண் : இதய ஓசை காதல் பாஷ பேச குழு : பேச பேச பேச பேச….. பெண் : அடிகடி நானும் தனிமையில் வந்து சிரிக்கிறேன் ஒரு நொடி கூட உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன் மணிகணக்குல உன்ன மட்டும்தானே நினைக்குறேன் ஏன்…என்ன மறுக்குற ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே என்னமோ பைத்தியம் ஆகுறேன் ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே என்னை தேடி நீயும் வா கண்ணே பெண் : நான் உன்ன நித்தம் பாக்கும் போது நெஞ்சில் ரோசா பூக்குதே சேர்த்து வச்ச ஆசை எல்லாம் ஒன்னுகூடி பேசுதே ஆண் : யார் நீ என்ன சுக்கு நூறா ஆக்கி போடுற…ஆஅ…. ஏதோ சொல்ல வந்து வந்து தோத்து போகுறேன் பெண் : மொத மொத புது வலி தந்து என்ன உருக்குற ஆண் : கனவுல வந்து என்ன தூக்கி நீயும் பறக்குற பெண் : நதி நானும் என்ன கடல் போல நீயும் அழைக்கிற ஆண் மற்றும் பெண் : நீ என்னில் கலக்குற….. பெண் : ஹே ஏய்ய்…….. ஆண் : பாக்காத நான்தான் சொக்குறேன் பெண்ணே ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே தீராத மோகம் பிக்கிதே என்ன உன்னிலே என்னையே தைக்கிறேன் ஆண் : பாக்காத நான்தான் சொக்குறேன் பெண்ணே ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே உன்கூட வாழ கோடி ஆச கண்ணே