← Back

Pachondhi (She) Song Lyrics

Singer : Ranjith Govind Music by : Ranjith Govind Male : Uyirai mayirai ellaam Kaatunu sonnen Sonnethellaam neeyum Maranthutaedaa pennae Un pecha kettu naanum potten Pala aattam Unai suthi vanthenada Bombaram aattam Male : Aaan konji konji pinju nenja Yendaa neeyum vechu senja Vesham elaam kalanja pinnum Nallavana innum nadikkum neeyum Chorus : Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby why are u Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby …ae….. Male : Round katti vandhu Seena potta neeyaa Kelvi ellaam ippo Kekurathu poiyaaa Quarter pottu neeyum Aadura paar aattam Intha mokkaikku ellaam Naanga sikka maattom Male : Aaan konji konji pinju nenja Yendaa neeyum vechu senja Vesham elaam kalanja pinnum Nallavana innum nadikkum neeyum Chorus : Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby why are u Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby …ae….. Male : Kurangu kaiyila poomalaiya Kudutha kadhaiya irukudhadaa Innum ethana maratha nee thaanduva Theriyaladaaa…. Male : Velagi iruntha venunguraa Pakkathula vantha pothunguraa Unakkum enakkum setae aagaadhu Theriyudhadaa….. Male : Tataa katti puttu poringalae siru Enna elaam sonnen konjam enni paaru Thedi poyi neeyum paaren romba far-u Ilaiyena maariduven naanum rare-u Male : Aaan konji konji pinju nenja Yendaa neeyum vechu senja Vesham elaam kalanja pinnum Nallavana innum nadikkum neeyum Chorus : Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby why are u Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby …ae….. Male : {Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby why are u} (2)ooooo..ooo… Yeah baaby you’re sucha sucha sucha Pachoondhiiiii……
பாடகர் : ரஞ்சித் கோவிந் இசையமைப்பாளர் : ரஞ்சித் கோவிந் ஆண் : உயிர மயிர எல்லாம் காட்டேன்னு சொன்னேன் சொன்னதெல்லாம் நீயும் மறந்துட்டடேடா பெண்னே உன் பேச்ச கேட்டு நானும் போட்டேன் பல ஆட்டம் உன சுத்தி வந்தேனடா பம்பரம் ஆட்டம் ஆண் : கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நெஞ்ச ஏண்டா நீயும் வச்சு செஞ்ச வேஷம் எல்லாம் கழஞ்ச பின்னும் நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும் குழு : சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி ஒய் ஆர் யு சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி….யே…. ஆண் : ரவுண்டு கட்டி வந்து சீன போட்ட நீயா கேள்வி எல்லாம் இப்போ கேக்குறது பொய்யா குவாட்டர் போட்டு நீயும் ஆடுற பாரு ஆட்டம் இந்த மொக்கைக்கு எல்லாம் நாங்க சிக்க மாட்டோம் ஆண் : கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நெஞ்ச ஏண்டா நீயும் வெச்சு செஞ்ச வேஷம் எல்லாம் கழஞ்ச பின்னும் நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும் குழு : சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி ஒய் ஆர் யு சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி….யே…. ஆண் : குரங்கு கையில பூமாலைய கொடுத்த கதையா இருக்குதடா இன்னும் எத்தனை மரத்தை நீ தாண்டுவ தெரியலடா ஆண் : விலகி இருந்தா வேணுங்குற பக்கத்துல வந்தா போதுங்குற உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது தெரியுதடா… ஆண் : டாட்டா காட்டி புட்டு போறிங்களே சாரு என்னென்னலாம் சொன்ன கொஞ்சம் எண்ணி பாரு தேடி போயி நீயும் பாரேன் ரொம்ப ப்பாரு இல்லையென மாறிடுவேன் நானும் ரேர்ரு ஆண் : கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நெஞ்ச ஏண்டா நீயும் வெச்சு செஞ்ச வேஷம் எல்லாம் கழஞ்சு பின்னும் நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும் குழு : சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி ஒய் ஆர் யு சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி….யே…. ஆண் : {சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி ஒய் ஆர் யு} (2) ஓ….ஓ…. யா பேபி யு ஆர் சச்ச பச்சோ பச்சோ பச்சோ பச்சோந்தி…..