← Back

Oodhura Sanga Neeyum Song Lyrics

Singer : K. Bhagyaraj Music by : K. Bhagyaraj Lyrics by : Vaali Male : Oodhura sanga neeyum oodhi vai Paadura paatta neeyum paadi vai Niyaayamunnu yaeththukittaa Naalaikkoru vaasal thorakkum Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum Male : Oodhura sanga neeyum oodhi vai Paadura paatta neeyum paadi vai Niyaayamunnu yaeththukittaa Naalaikkoru vaasal thorakkum Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum Naalaikkoru vaasal thorakkum Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum Male : Kottinaaththaan theala ooru mathikkum Illa pulla poochchinny pottu mithikkum Kutta kutta kuninjaa enna nadakkum Konjam thatti kelu appo needhi kidaikkum Male : Soodu onnu pottu vachchaa Maattukkoru soranai varum Sollu onnu solliputtaa Yaarukkumae rosham varum Pollaappa vittuputtu ellaarum onnupattu Puratchi paathaiyil ezhuchchi kaanavae Male : Oodhura sanga neeyum oodhi vai Paadura paatta neeyum paadi vai Niyaayamunnu yaeththukittaa Naalaikkoru vaasal thorakkum Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum Male : Yaeniyai pola oora yaeththividanum aanaa Etti udhaippavana mutti thattanum Thoniyai pola palarai sumanthidanum Kavukka nenaippavana aaththil vidanum Male : Nallavanga perai dhinam Oorukulla naam sollalaam aanaa Nalla nalla kaariyaththa naama kooda Senju kaattanum Veen vambu pesikittu verum vaaya mennukittu Kosham poduravan vesham kalaiyavae Male : Oodhura sanga neeyum oodhi vai Paadura paatta neeyum paadi vai Niyaayamunnu yaeththukittaa Naalaikkoru vaasal thorakkum Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum Male : Naalaikkoru vaasal thorakkum Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum Oodhura sanga neeyum oodhi vai Paadura paatta neeyum paadi vai
பாடகர் : கே. பாக்யராஜ் இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை பாடுற பாட்ட நீயும் பாடி வை ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா நாளைக்கொரு வாசல் தெறக்கும் தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும் ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை பாடுற பாட்ட நீயும் பாடி வை ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா நாளைக்கொரு வாசல் தெறக்கும் தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும் நாளைக்கொரு வாசல் தெறக்கும் தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்.. ஆண் : கொட்டினாத்தான் தேள ஊரு மதிக்கும் இல்ல புள்ளப் பூச்சியின்னு போட்டு மிதிக்கும் குட்ட குட்ட குனிஞ்சா என்ன நடக்கும் கொஞ்சம் தட்டிக் கேளு அப்போ நீதி கிடைக்கும் ஆண் : சூடு ஒண்ணு போட்டு வச்சா மாட்டுக்கொரு சொரணை வரும் சொல்லு ஒண்ணு சொல்லிப்புட்டா யாருக்குமே ரோஷம் வரும் பொல்லாப்ப விட்டுப்புட்டு எல்லாரும் ஒண்ணுப்பட்டு புரட்சி பாதையில் எழுச்சி காணவே ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை பாடுற பாட்ட நீயும் பாடி வை ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா நாளைக்கொரு வாசல் தெறக்கும் தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும் ஆண் : ஏணியைப் போல ஊர ஏத்திவிடணும் ஆனா எட்டி உதைப்பவன முட்டித் தட்டணும் தோணியைப் போல் பலரை சுமந்திடனும் ஆனா கவுக்க நெனைப்பவன ஆத்தில் விடணும் ஆண் : நல்லவங்க பேரை தினம் ஊருக்குள்ள நாம் சொல்லலாம் ஆனா நல்ல நல்ல காரியத்த நாம கூட செஞ்சுக் காட்டணும் வீண் வம்பு பேசிக்கிட்டு வெறும் வாய மென்னுக்கிட்டு கோஷம் போடுறவன் வேஷம் கலையவே ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை பாடுற பாட்ட நீயும் பாடி வை ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா நாளைக்கொரு வாசல் தெறக்கும் தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும் ஆண் : நாளைக்கொரு வாசல் தெறக்கும் தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும் ஊதுற சங்க நீயும் ஊதி வை பாடுற பாட்ட நீயும் பாடி வை……