← Back

Ennada Polladha Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Enna da pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai Yaara nenachu namma pethalao amma Ada pogum idam onnu than vidungada suma Idhukku poi alattikalaama Idhukku poi alatikalaama Male : Ada ennada pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai Male : Kaadaaru maadham appa Naadaaru maadham appa Rajaakkal kadhai idhu than pa Namba nilai thevalai yappa Mudinja aadura varaikkum aadu Illai odura varaikkum odu Idhukku poi alattikalaama Chaa idhukku poi alattikalaama Male : Ennada pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai Male : Padikka aasa vachen mudiyalae Haa haahaa Uzhaichum paarthu putten vidiyalae Pozhaika veru vazhi theriyalae Nadandhen naan nenacha vazhiyilae Male : Idhukku kaaranam thaan yaaru Padaicha saamiya poi kelu Idhukku poi alattikalaama hahahaha Idhukku poi alattikalaama Male : Ada ennada pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai…heyy Male : Naan seiyuren thappu thanda Vera vazhiyedhum unda Oorukkullae yokyanai kanda Odi poyi ennidam konda Male : Kedacha kidaikira varaikkum paaru Pidicha thiruttu pattam nooru Idhukku poi alattikalaama Idhukku poi alattikalaama Male : Enna da pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai Yaara nenachu namma pethalao amma Ada pogum idam onnu than vidungada suma Idhukku poi alattikalaama Idhukku poi alatikalaama…hoo..oo
பாடகர் : எஸ். பி. பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா அட போகும் இடம் ஒண்ணு தான் விடுங்கடா சும்மா இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா ஆண் : அட என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை ஆண் : காடாறு மாதம் அப்பா நாடாறு மாதம் அப்பா ராஜாக்கள் கதை இது தான் பா நம்ப நிலை தேவலை யப்பா முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு இல்லை ஓடுற வரைக்கும் ஓடு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை ஆண் : படிக்க ஆச வச்சேன் முடியல உழைச்சும் பார்த்து புட்டேன் விடியல பொழைக்க வேறு அழி தெரியல நடந்தேன் நான் நெனச்ச வழியிலே இதுக்கு காரணம் தான் யாரு படைச்ச சாமிய போய் கேளு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா ஆண் : அட என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை ஆண் : நான் செய்யுறேன் தப்பு தண்டா வேற வழியேதும் உண்டா ஊருக்குள்ளே யோக்கியனைக் கண்டா ஓடிப் போய் என்னிடம் கொண்டா கெடச்சா கிடைக்கிற வரைக்கும் பாரு பிடிச்ச திருட்டு பட்டம் நூறு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா அட போகும் இடம் ஒண்ணு தான் விடுங்கடா சும்மா இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா..ஹூ ஊ …