← Back

Pallandu Pallandu Pallayiram Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Female : Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu Nalloergal maeloergal saatthiranggal kondu Nalamaaga vaazhiyavae nallaram kandu Female : Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu Female : Penn kazhutthtil Vizhuvathenna moondru mudichu Ondru petroerku adanggiyaval ennum mudichu Ondru petroerku adanggiyaval ennum mudichu Kanavanukku udamai ennum irandu mudichu Moondru kadavulukku bayanthavalaai kaattum mudichu Female : Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu Female : Naerizhaal kazhuththil ulla thaali enbathu Aaa……aa……aa…..aaa…..aa…. Naerizhaal kazhuththil ulla taali enbathu Athu nimirnthu varum aadavarai vilaga solvathu Koemagalin kaalil ulla vanggi enbathu Athu thuninthu varum vanjiyarai vilaga solvathu Female : Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu Female : Paalai poela thaaimai thanai Valarththu kolgiraar Avar pazhaththai poela inimai thanai Pagirnthu kolgiraar Paalai poela thaaimai thanai Valarththu kolgiraar Avar pazhaththai poela inimai thanai Pagirnthu kolgiraar Female : Kundru poela erivathenna kuththu vilakku Kundru poela erivathenna kuththu vilakku Athu koelam pottu kaatuvathu kudumba vilakku….. Kudumba vilakku…… Female : Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu Nalloergal maeloergal saatthiranggal kondu Nalamaaga vaazhiyavae nallaram kandu Female : Pallaandu pallaandu pallaayiram aandu Thambathigal vaazhiyavae illaram kandu
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : வி. குமார் பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு நலமாக வாழியவே நல்லறம் கண்டு பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு பெண் : பெண் கழுத்தில் விழுவதென்ன மூன்று முடிச்சு ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு கணவனுக்கே உடமை என்னும் இரண்டு முடிச்சு மூன்று கடவுளுக்கு பயந்தவளாய் காட்டும் முடிச்சு பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு பெண் : நேரிழையாள் கழுத்தில் உள்ள தாலி என்பது ஆஅ…..ஆ……ஆ……ஆஅ……ஆ…. நேரிழையாள் கழுத்தில் உள்ள தாலி என்பது அது நிமிர்ந்து வரும் ஆடவரை விலக சொல்வது கோமகனின் காலில் உள்ள மிஞ்சி என்பது அது துணிந்து வரும் வஞ்சியரை விலக சொல்வது பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு பெண் : பாலைப் போல தூய்மை தன்னை வளர்த்து கொள்கிறார் அவர் பழத்தை போல இனிமை தன்னை பகிர்ந்து கொள்கிறார் பாலைப் போல தூய்மை தன்னை வளர்த்து கொள்கிறார் அவர் பழத்தை போல இனிமை தன்னை பகிர்ந்து கொள்கிறார் பெண் : குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு…. குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு அது கோலம் போட்டு காட்டுவது குடும்ப விளக்கு குடும்ப விளக்கு…… பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு நலமாக வாழியவே நல்லறம் கண்டு பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு