← Back

Thedukiral Oru Devathai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Thedugiraal oru devathai Thoovugiraal vizhi poomazhai Thedugiraal oru devathai Thoovugiraal vizhi poomazhai Ennangalil vaazhum penn chiththiram Kannin vazhi pesum natchaththiram Male : Chinna poonguyil sinthum mozhigalil Ennai paaduvaal anthi nilavinil Vittu pogumaa thotta ninaivugal Penn ullam poraadumo Male : Thedugiraal oru devathai Thoovugiraal vizhi poomazhai Male : Thaalaattum velai aval neelaampari Neeraattum neram aval kodhavari Thaalaattum velai aval neelaampari Neeraattum neram aval kodhavari Naanthaanae thedum en aasaikkili Naalthorum padum oru geedhanjali Male : Ulla kovilili velli radhamena Enna Cholaiyil vanna malarena Konjum kogilam konda uravugal Nenjodu nindraadumo Male : Thedugiraal oru devathai Thoovugiraal vizhi poomazhai Male : ………………. Male : Nee paarkkum paarvai ilamaan thanthathu Nee pesum vaarththai malarnthaen thanthathu Nee konda kadhal adi naan thanthathu Naan konda yaekkam adhu nee thanthathu Male : Thanga thaenkudam alli anaikkaiyil Chinna poochcharam killi edukkaiyil Anbu kaaviyam palli araiyinil Verenna naan solvathu Male : Thedugiraal oru devathai Thoovugiraal vizhi poomazhai Ennangalil vaazhum penn chiththiram Kannin vazhi pesum natchaththiram Male : Chinna poonguyil sinthum mozhigalil Ennai paaduvaal anthi nilavinil Vittu pogumaa thotta ninaivugal Penn ullam poraadumo
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை தூவுகிறாள் விழிப் பூமழை தேடுகிறாள் ஒரு தேவதை தூவுகிறாள் விழிப் பூமழை எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம் கண்ணின் வழி பேசும் நட்சத்திரம் ஆண் : சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில் என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில் விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள் பெண் உள்ளம் போராடுமோ…. ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை தூவுகிறாள் விழிப் பூமழை ஆண் : தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி நீராட்டும் நேரம் அவள் கோதாவரி தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி நீராட்டும் நேரம் அவள் கோதாவரி நான்தானே தேடும் என் ஆசைக்கிளி நாள்தோறும் பாடும் ஒரு கீதாஞ்சலி ஆண் : உள்ளக் கோவிலில் வெள்ளி ரதமென எண்ணச் சோலையில் வண்ண மலரென கொஞ்சும் கோகிலம் கொண்ட உறவுகள் நெஞ்சோடு நின்றாடுமோ….. ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை தூவுகிறாள் விழிப் பூமழை ஆண் : ……………………….. ஆண் : நீ பார்க்கும் பார்வை இளமான் தந்தது நீ பேசும் வார்த்தை மலர்த்தேன் தந்தது நீ கொண்ட காதல் அடி நான் தந்தது நான் கொண்ட ஏக்கம் அது நீ தந்தது ஆண் : தங்கத் தேன்குடம் அள்ளி அணைக்கையில் சின்னப் பூச்சரம் கிள்ளி எடுக்கையில் அன்புக் காவியம் பள்ளி அறையினில் வேறென்ன நான் சொல்வது…. ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை தூவுகிறாள் விழிப் பூமழை எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம் கண்ணின் வழி பேசும் நட்சத்திரம் ஆண் : சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில் என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில் விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள் பெண் உள்ளம் போராடுமோ….