← Back

Un Perai Naan Song Lyrics

Singers : Karthik and Madhangi Music by : Deva Male : Un perai naan sonnen Adhilae udhadum inikkindrathae Chorus : Ahaaa..aahaaa… Male : Hey vella colour mynah Nee pesum mozhi thaena Adi ttaly-in wine-ah En pakkam vaadi queen-ah Chorus : Ahaaa..aahaaa… Female : Nee sollum vaarthai saatai Adhu seiyum romba settai Unakkippa nalla vettai Ennai thooku uppu mootai Male : Nee vangai nadhiyaanaa Naan neenthiduven meen-ah Nee vaththi thaana pona Karuvaadu aghu vena Chorus : Taratha tara tara Taratha tara tara Taratha tara tara Taratha tara tara Ahaaa..aahaaa… Chorus : Ahaaa..aahaaa… Male : Nee seetu kattu raani Naan unnai suthum thaeni Ada butter pola meni Naan unnai anaika vaani Chorus : Ahaaa..aahaaa… Female : Aei unakku pudicha kirukku Adhu enaakum puduchu irukku Naan kaara vadai murukku Nee ishtam pola norukku Male : Adi nilavu peththa magalae Nee nadakkum iravu pagalae Pani malayil seitha silaiyae En vaazhkai unakku vilaiyae.. Chorus : Ahaaa..aahaaa… Ahaaa….
பாடகி : மாதங்கி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : தேவா ஆண் : உன் பேரை நான் சொன்னேன் அதிலே உதடும் இனிக்கின்றதே குழு : ஆஹா ஆஹா ஆண் : ஹே வெள்ள கலர் மைனா நீ பேசும் மொழி தேனா அடி ட்டலி இன் ஒயின்னா என் பக்கம் வாடி குயின்னா குழு : ஆஹா ஆஹா பெண் : நீ சொல்லும் வார்த்தை சாட்டை அது செய்யும் ரொம்ப சேட்டை உனக்கிப்ப நல்ல வேட்டை என்னை தூக்கு உப்பு மூட்டை ஆண் : நீ வங்கை நதியானா நான் நீந்திடுவேன் மீனா நீ வத்தி தான போன கருவாடு ஆகு வேணா குழு : தரத்த தர தர தரத்த தர தர தரத்த தர தர தரத்த தர தர ஆஹா ஆஹா குழு : ஆஹா ஆஹா ஆண் : நீ சீட்டு கட்டு ராணி நான் உன்னை சுத்தும் தேனீ அட பட்டர் போல மேனி நான் உன்னை அணைக்க வாநீ குழு : ஆஹா ஆஹா பெண் : ஏய் உனக்கு பிடிச்ச கிறுக்கு அது எனக்கும் புடிச்சு இருக்கு நான் கார வடை முறுக்கு நீ இஷ்டம் போல நொறுக்கு ஆண் : அடி நிலவு பெத்த மகளே நீ நடக்கும் இரவு பகலே பனி மலையில் செய்த சிலையே என் வாழ்க்கை உனக்கு விலையே குழு : ஆஹா ஆஹா ஆஹா