← Back

Aruvimagal Alaiyosai Song Lyrics

Aruvimagal Alaiyosai Song Lyrics from Jeevanadi – 1970 Film, Starring Ravichandran, Lakshmi and Others. This song was sung by K. J. Yesudas and Soolamangalam Rajalakshmi and the music was composed by V. Dakshinamurthy Lyrics works are penned by Kannadasan. Singers : K. J. Yesudas and Soolamangalam Rajalakshmi Music Director : V. Dakshinamurthy Lyricist : Kannadasan Male : Aa aa aa aa aa aa aa aa aaa aa Aruvi magal alai osai Indha azhagu magal valai osai Aruvi magal alai osai Indha azhagu magal valai osai Podhigai malai mazhai saaral Undhan poovidhazhin madhu saaral Aruvi magal alai osai Female : Aa aa aa aa aa aa aa aa aaa aa Thaenozhugum kuyilosai En thalaiva un tamilosai Thavazhndhu varum kulir kaattru Adhu sumandhu varum pudhu pattu Thaenozhugum kuyilosai Male : Kadal konda neelam kann vizhi vaanga Kani konda saaru idhazhgalil thaengha Neer konda megham koondhalil neendha Ner vandhu nindren kaigalil yendha Aruvi magal alai osai Female : Madal kanda thaazhai vaavendru solla Kulir konda vaadai aasaiyil thulla Udan vandhu serndhen uravu ennai kolla Uyir konda inbam naanum enna solla Female : Thaenozhugum kuyilosai En thalaiva un tamilosai Male : Aruvi magal alai osai Indha azhagu magal valai osai Aruvi magal alai osai Both : Aa aa aa aa aa aa aa aa aaa aa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை… அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை.. பொதிகை மலை மழைச் சாரல்… உந்தன் பூவிதழின் மதுச் சாரல்…. அருவி மகள் அலை ஓசை பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ தேனொழுகும் குயிலோசை… என் தலைவா உன் தமிழோசை… தவழ்ந்து வரும் குளிர் காற்று… அது சுமந்து வரும் உன் புது பாட்டு… தேனொழுகும் குயிலோசை.. ஆண் : கடல் கொண்ட நீலம் கண் விழி வாங்க… கனி கொண்ட சாறு இதழ்களில் தேங்க… நீர் கொண்ட மேகம் கூந்தலில் நீந்த… நேர் வந்து நின்றேன் கைகளில் ஏந்த… அருவி மகள் அலை ஓசை பெண் : மடல் கொண்ட தாழை வாவென்று சொல்ல… குளிர் கொண்ட வாடை ஆசையில் துள்ள… உடன் வந்து சேர்ந்தேன் உறவுன்னை கொள்ள… உயிர் கொண்ட இன்பம் நான் என்ன சொல்ல… பெண் : தேனொழுகும் குயிலோசை… என் தலைவா உன் தமிழோசை… ஆண் : அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை.. அருவி மகள் அலை ஓசை… இருவரும் : ஆஆஆஆஆ….ஆஆஆ…