← Back

Chinna Chinna Kiliye Song Lyrics

Singers : Hariharan , Anuradha Sriram and Mahanadhi Shobana Music by : Deva Female : Mmmm …. hmmm …. mmm … mmm Aaa … aaaa ….. haa … aaa … aahaa … Male : { Chinna chinna kiliyae Panja varna kiliyae } (2) Male : Paal sutrum natchathiram paarthaayaa Thaen mottum mullai mottu paarthaayaa Kalavaadum minnal ondrai paarthaayaa Kankothum paravai ondrai paarthaayaa Male : Kannaal kandaal nee sollu Un kaazhil vizhuven nee sollu Chinna chinna kiliyae Chorous : Ooo hoo Panja varna kiliyae Chorous : Ooo hoo Male : Nila nila kaadhal nila Aval vaazhvathu ulloorilaa Ulaa ulaa vaa vennila Kanvaazhvathu kanneerilaa Male : Paadhai konda mannae Avalin paadha suvadu paarthaayaa Male : Thogai konda mayilae avalin Thuppattaavai paarthaayaa Oonjalaadum mugilae avalin Uchanthalaiyai paarthaayaa Odugindra nadhiyae avalin Ullankaalai paarthaayaa Male : Kannaal kandaal nee sollu Un kaazhil vizhuven nee sollu Chinna chinna kiliyae Chorous : Ooo hoo Panja varna kiliyae Chorous : Ooo hoo Female : ………………………………………. Female : Aaaa … aaaaa …. aaa Male : Engae engae vinmeen engae Pagal vaanile naan thedinen Angae ingae kaanom endru Adivaanile naan aerinen Male : Koodu thedum kiliyae Avalin veedu engae paarthaayaa Male : Ullaadum kaatre Avalin ullam sendru paarthaayaa Male : Thooral podum thuliyae Uyirai thottu ponaval paarthaayaa Male : Panju pondra nenjai Theeyil vittu ponaval paarthaayaa Male : Kannaal kandaal nee sollu Un kaazhil vizhuven nee sollu Chinna chinna kiliyae Chorous : Ooo hoo Panja varna kiliyae Chorous : Ooo hoo Male : Paal sutrum natchathiram paarthaayaa Thaen mottum mullai mottu paarthaayaa Kalavaadum minnal ondrai paarthaayaa Kankothum paravai ondrai paarthaayaa Male : Kannaal kandaal nee sollu Un kaazhil vizhuven nee sollu Chinna chinna kiliyae Chorous : Ooo hoo Ooo hoo Panja varna kiliyae Chorous : Ooo hoo Ooo hoo
பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், மகாநதி ஷோபனா பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : தேவா பெண் : …………………………………… ஆண் : { சின்ன சின்ன கிளியே பஞ்சவா்ண கிளியே } (2) ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ ஆண் : நிலா நிலா காதல் நிலா அவள் வாழ்வது உள்ளூாிலா உலா உலா வா வெண்ணிலா கண் வாழ்வது கண்ணீாிலா ஆண் : பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பாா்த்தாயா ஆண் : தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பாா்த்தாயா ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பாா்த்தாயா ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ பெண் : ………………………………….. ஆண் : எங்கே எங்கே விண்மீன் எங்கே பகல் வானிலே நான் தேடினேன் அங்கே இங்கே காணோம் என்று அடி வானிலே நான் ஏறினேன் ஆண் : கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பாா்த்தாயா உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பாா்த்தாயா ஆண் : தூரல் போடும் துளியே உயிரை தொட்டுப் போனவள் பாா்த்தாயா பஞ்சு போன்ற நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ