← Back

Mambattiya Tholuley Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Female : Aa….aah…. Mamputtiya tholula vachchi Mamputtiya tholula vachchi Madai thorakka pora machan Madaiya thoranthu viduunga machaanae Mayilu vanthu neeraadattum… Female : Mamputtiya tholula vachchi Mamputtiya tholula vachchi Madai thorakka pora machan Madaiya thoranthu viduunga machaanae Mayilu vanthu neeraadattum Female : Erai koodai kaipidichchi Eraippu eraikka pora machchaan….aa…. En machchaan machchaan machchaan Erai koodai kaipidichchi Eraippu eraikka pora machchaan… Eraippu nallaa eraichchu vidunga machchaanae Varappa thaandi eerang kaakkattum Female : Mannaa maranthenadaa Mayilaadum paaraiyilae Mannaa maranthenadaa Mayilaadum paaraiyilae Unnae maranthaenadaa En sandaalaa Unakkeyaththu kedanthaendaaa Female : Veththilaiyai kaiyilae vechi Verum paakka naakkula vechchi Veththilaiyai kaiyilae vechi Verum paakka naakkula vechchi Sunnaambu saadai sollaiyae machchaanae Suththura sangathi purinju pochchudaa… Female : Arisi edukkanumnu Arisi edukkanumnu Adi modaavula kaeyevuttaen Vedukkunnu pottuchchummaa kodukku thaelu Velakkanaikkira neraththulae Female : Kalappaiyai thookki kittu Kaadu uzhappora machchaan….aa… En machchaan machchaan machchaan Kalappaiyai thookkikkittu Kaadu uzhappora machchaan Kaattai nallaa uzhuthudunga machchaanae Potta vedhai pooraa molakkattum Female : Mamputtiya tholula vachchi Mamputtiya tholula vachchi Madai thorakka pora machan Madaiya thoranthu viduunga machaanae Mayilu vanthu neeraadattum Mayilu vanthu neeraadattum Mayilu vanthu neeraadattum…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆ…ஆஹ்….. மம்புட்டிய தோளுல வச்சி மம்புட்டிய தோளுல வச்சி மடை தொறக்கப் போற மச்சான் மடையெ தொறந்து விடுங்க மச்சானே மயிலு வந்து நீராடட்டும்…. பெண் : மம்புட்டிய தோளுல வச்சி மம்புட்டிய தோளுல வச்சி மடை தொறக்கப் போற மச்சான் மடையெ தொறந்து விடுங்க மச்சானே மயிலு வந்து நீராடட்டும்…. பெண் : எறை கூடை கைப்புடிச்சி எறைப்பு எறைக்க போற மச்சான்…..ஆ… என் மச்சான் மச்சான் மச்சான் எறை கூடை கைப்புடிச்சி எறைப்பு எறைக்க போற மச்சான் எறைப்பு நல்லா எறைச்சு விடுங்க மச்சானே வரப்ப தாண்டி ஈரங் காக்கட்டும் பெண் : மன்னா மறந்தேனடா மயிலாடும் பாறையிலே மன்னா மறந்தேனடா மயிலாடும் பாறையிலே உன்னே மறந்தேனடா என் சண்டாளா உனக்கெயத்து கெடந்தேனடா….. பெண் : வெத்திலையை கையிலே வெச்சி வெறும் பாக்க நாக்குல வெச்சி வெத்திலையை கையிலே வெச்சி வெறும் பாக்க நாக்குல வெச்சி சுண்ணாம்பு சாடை சொல்லையே மச்சானே சுத்துற சங்கதி புரிஞ்சி போச்சுடா பெண் : அரிசி எடுக்கணும்னு அரிசி எடுக்கணும்னு அடி மொடாவுல கையெவுட்டேன் வெடுக்குன்னு போட்டுச்சும்மா கொடுக்கு தேளு வெளக்கணைக்கிற நேரத்துலே பெண் : கலப்பையை தூக்கி கிட்டு காடு உழப்போற மச்சான்….ஆ….. என் மச்சான் மச்சான் மச்சான் கலப்பையை தூக்கி கிட்டு காடு உழப்போற மச்சான்…. காட்டை நல்லா உழுதுடுங்க மச்சானே போட்ட வெதை பூரா மொளக்கட்டும் பெண் : மம்புட்டிய தோளுல வச்சி மம்புட்டிய தோளுல வச்சி மடை தொறக்கப் போற மச்சான் மடையெ தொறந்து விடுங்க மச்சானே மயிலு வந்து நீராடட்டும்…. மயிலு வந்து நீராடட்டும்…. மயிலு வந்து நீராடட்டும்….