← Back

Vilakkil Song Lyrics

Singer : S. Janaki Music by : K. V. Mahadevan Female : Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan Female : Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan Female : Pazhamai ennangal vilagum Pudhumai vannangal valarum Pazhamai ennangal vilagum Pudhumai vannangal valarum Thanimai illamal maraiyum Inimai endrendrum malarum Adhu thaan ulagam thaedinen kai vanthathu Female : Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan Female : Vilakkil eppodhum oliyae Kanakkil eppodhum varavae Vilakkil eppodhum oliyae Kanakkil eppodhum varavae Manathil eppodhum niraivae Valarum naan konda uravae Adhu thaan ulagam thaedinen kai vanthathu Female : Aaa..aa..kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான் பெண் : காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான் பெண் : பழமை எண்ணங்கள் விலகும் புதுமை வண்ணங்கள் வளரும் பழமை எண்ணங்கள் விலகும் புதுமை வண்ணங்கள் வளரும் தனிமை இல்லாமல் மறையும் இனிமை என்றென்றும் மலரும் அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது பெண் : காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான் பெண் : விளக்கில் எப்போதும் ஒளியே கணக்கில் எப்போதும் வரவே விளக்கில் எப்போதும் ஒளியே கணக்கில் எப்போதும் வரவே மனத்தில் எப்போதும் நிறைவே வளரும் கொண்ட உறவே அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது பெண் : ஆஅ…..ஆ…..காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்