← Back

Vaa Vennila Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : M.S. Vishwanathan Male : Vaa vennila unnai thanae vaanam thedudhae… Vaa vennila unnai thanae vaanam thedudhae Melaadai moodiyae oorgolamai povadhen… Melaadai moodiyae oorgolamai povadhen Male : Vaa vennila unnai thanae vaanam thedudhae… Vaa vennila unnai thanae vaanam thedudhae Female : Laa laa la la la… Laa laa la la la… La la la la…la la la la Male : Mugam paarka naanum mudiyaamal neeyum… Thirai pottu unnai maraithaalae paavam.. Oru muraiyenum…ahh..ahh..Female : Ahh ..ahh Thirumugam kaanum..ehh..ehh..Female : Ehh..ehh Varam thara vendum..ohh..ohh..Female : Ohh…ohh Enakkadhu podum.. Female : Ehh…. Male : Ennai serraa..aaaaaa..aaaaaaahhhhhhaaa.. Enai sera edhir paarthu ..munnam ezhu jenmam yenginen.. Male : Vaa vennila unnai thanae vaanam thedudhae… Vaa vennila unnai thanae vaanam thedudhae Melaadai moodiyae oorgolamai povadhen… Melaadai moodiyae oorgolamai povadhen Male : Vaa vennila unnai thanae vaanam thedudhae… Vaa vennila unnai thanae vaanam thedudhae Claps Sound Female : Lala la la laaaa…lala la la laaaa… La la la la la la la la la …la la laaa…la la laaa La la laaa…la la laaaa.. la la laaaa… Male : Malar pondra paadham ..nadakindra podhu.. Nilam pola unnai naan thanga vendum.. Idayinil aadum….ahh..ahh..Female : Ahh ..ahh Udaiyena naanum..ehh..ehh..Female : Ehh..ehh Inai piriyaamal…ohh..ohh..Female : Ohh…ohh Thunnai vara vendum.. Female : Ehh…. Male : Unakkaga aaaaaaaa..aaaaahhaaaaaa… Unakkaga pani kaatrai …dhinam thoothu poga vendinen… Male : Vaa vennila unnai thanae vaanam thedudhae… Vaa vennila unnai thanae vaanam thedudhae Melaadai moodiyae oorgolamai povadhen… Melaadai moodiyae oorgolamai povadhen Male : Vaa vennila unnai thanae vaanam thedudhae… Vaa vennila unnai thanae vaanam thedudhae
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே பெண் : லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா ஆண் : முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம் ஒரு முறையேனும் ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ திருமுகம் காணும் ஏஹே ஏஹே பெண் : ஏஹே ஏஹே வரம் தரம் வேண்டும் ஓ ஓ பெண் : ஓஓ ஓஓ எனக்கது போதும் பெண் : யே ஆண் : எனைச்சேர ஆஆஆஆஆஆஆஹா எனைச்சேர எதிர்பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே பெண் : …………………… ஆண் : மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும் இடையினில் ஆடும் ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ உடையென நானும் ஏ ஏ பெண் : ஏ ஏ இணை பிரியாமல் ஓ ஓ பெண் : ஓஓ ஓஓ துணை வர வேண்டும் ஏ ஆண் : உனக்காக ஆஆஆஆஆஆஹா உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே