← Back

Azhage Azhage Song Lyrics

Singer : Unnikrishnan Music by : S. A. Rajkumar Male : Azhagae azhagae Unnai meendum meendum Azhaithen azhaithen Vara vendum vendum Male : Naan vaazhndha bhoomiyil Ellaamae vaanigam Aan-penngal bandhamae Andraada naadagam… anbae… Male : Azhagae azhagae Unnai meendum meendum Azhaithen azhaithen Vara vendum vendum Male : Oppandham pottadhu Thappagi ponadhae Ippodhu sakkarai Uppagi ponadhae anbae…ae Male : Nana nanaaa..nanaaaa.. Nanaaa..nananaaaa…aaa….
பாடகர் : உன்னி கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : அழகே அழகே உனை மீண்டும் மீண்டும் அழைத்தேன் அழைத்தேன் வர வேண்டும் வேண்டும் ஆண் : நான் வாழ்ந்த பூமியில் எல்லாமே வாணிகம் ஆண் பெண்கள் பந்தமே அன்றாட நாடகம் …அன்பே ஆண் : அழகே அழகே உனை மீண்டும் மீண்டும் அழைத்தேன் அழைத்தேன் வர வேண்டும் வேண்டும் ஆண் : ஒப்பந்தம் போட்டது தப்பாகிப்போனதே இப்போது சக்கரை உப்பாகி போனதே… அன்பே ஆண் : நான நானா நன நானா நான நானா நன நானா..ஆஆ…