← Back

Kaavinil Koovum Kokilam Song Lyrics

Singers : R. Balasaraswathy and Nageswara Rao Music by : P. Aadhinarayana Rao Female : Aa haa haa haa aa haa haa haa Kaavinil koovum kokilam thaanae Kaavinil koovum kokilam thaanae Female : Kannena theriyum pannadhu thaanae Kannena theriyum pannadhu thaanae Thavazhgindraayoo maamalar thaanae Thavazhgindraayoo maamalar thaanae Both : Kaanal seidhal ondrallavoo Kaanam seidhal ondrallavoo Kaadhalai potrum kaanamandro Kaadhalai pottrum kaanamandro Aa aa haa haha ha aa ha haahah Male : Poonkodi oonjalai edhirkondaal Poongodi oonjalai rdhirkondaal Poorikumaam iyal unarvandroo Poorikumaam iyal unarvandroo Female : Ivvanathil idhu yaavarukkoo Ivvanathil idhu yaavarukkoo Male : Yengura devargal aadidavoo Yengura devargal aadidavoo Both : Idhu yengura devargal aadidavoo Idhu yengura devargal aadidavoo Female : Poovum kangalaal jaadai seiyudhae Poovum kangalaal jaadai seiyudhae Poongodi oonjal namakkenavae Poongodi oonjal namakkenavae Male : Neeyum naanum aadidavae Neeyum naanum aadidavae Female : Poovidhazhal vizhuvadhu rudhuvallavoo Indha poovidhazhal vizhuvadhu rudhuvallavoo Both : Poovidhazhal vizhuvadhu rudhuvallavoo Indha poovidhazhal vizhuvadhu rudhuvallavoo Female : Nesamae vadikkum thaen malaroo Nesamae vadikkum thaen malaroo Nesamae vadikkum thaen malaroo Nesamae vadikkum thaen malaroo Male : Aasaigal korum arunkaniyoo Aasaigal korum arunkaniyoo Aasaigal korum
பாடகர்கள் : நாகேஸ்வர ராவ் மற்றும் ஆர். பாலசரஸ்வதி இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பெண் : ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா காவினில் கூவும் கோகிலம் தானே காவினில் கூவும் கோகிலம் தானே பெண் : கண்ணென தெரியும் பண்ணது தானே கண்ணென தெரியும் பண்ணது தானே தவழ்கின்றாயோ மாமலர் தானே தவழ்கின்றாயோ மாமலர் தானே இருவரும் : கானம் செய்தல் ஒன்றல்லவோ கானம் செய்தல் ஒன்றல்லவோ காதலை போற்றும் கானமன்றோ காதலை போற்றும் கானமன்றோ ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா ஆண் : பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால் பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால் பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ பெண் : இவ்வனத்தில் இது யாவருக்கோ இவ்வனத்தில் இது யாவருக்கோ ஆண் : ஏங்குற தேவர்கள் ஆடிடவோ ஏங்குற தேவர்கள் ஆடிடவோ இருவரும் : இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ பெண் : பூவும் கண்களால் ஜாடை செய்யுதே பூவும் கண்களால் ஜாடை செய்யுதே பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே ஆண் : நீயும் நானும் ஆடிடவே நீயும் நானும் ஆடிடவே பெண் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ இருவரும் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ பெண் : நேசமே வடிக்கும் தேன் மலரோ நேசமே வடிக்கும் தேன் மலரோ நேசமே வடிக்கும் தேன் மலரோ நேசமே வடிக்கும் தேன் மலரோ ஆண் : ஆசைகள் கோரும் அருங்கனியோ ஆசைகள் கோரும் அருங்கனியோ ஆசைகள் கோரும்…..