← Back

Nee Tholaindhaayo Song Lyrics

Singer : Sid Sriram Music by : Leon James Male : En nizhalai Nee pirindhaal En uyir pirinthida kandenae.. En manathin.. Karaigalilae.. Un alai varuvadhai kandenae.. Male : Naan uyir vaazhum.. Ini oru naalum.. Unai maraven.. Anbae.. Male : Nee tholaindhaayo… Naan thedi thedi varuvatharku… Nee tholaindhaayo… Naan unai thedi varuvatharku.. Nee tholaindhaayo… Naan thedi thedi varuvatharku… Male : Naan irundhaal.. Unnodu.. En aayul neelumadi.. Male : Paarkum dhisai ellam.. Nee varaintha kaadhal thondrudhae.. Serkum vidhi endrae.. Naan ninaika kaalam odudhae.. Male : En kannerilum Un sirippai thaan.. Thedi paarkiren.. Male : Naan kan moodiyae.. Un vizhigalil.. Moozhgi pogiren.. Male : Nee tholaindhaayo… Naan thedi thedi varuvatharku… Nee tholaindhaayo… Naan unai thedi varuvatharku.. Nee tholaindhaayo… Naan thedi thedi varuvatharku… Male : Naan irundhaal.. Unnodu.. En aayul neelumadi.. Male : Nee tholaindhaayo… Naan thedi thedi varuvatharku… Nee tholaindhaayo… Naan unai thedi varuvatharku.. Nee tholaindhaayo… Naan thedi thedi varuvatharku… Male : Naan irundhaal.. Unnodu.. En thedal theerumadi…
பாடகா் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளா் : லியோன் ஜேம்ஸ் ஆண் : என் நிழலை நீ பிரிந்தால் என் உயிர் பிரிந்திட கண்டேனே என் மனதின் கரைகளிலே உன் அலை வருவதை கண்டேனே ஆண் : நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும் உனை மறவேன் அன்பே ஆண் : நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு ஆண் : நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி ஆண் : பார்க்கும் திசை எல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே ஆண் : என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடி பார்க்கிறேன் ஆண் : நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன் ஆண் : நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு ஆண் : நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி ஆண் : நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு ஆண் : நான் இருந்தால் உன்னோடு என் தேடல் தீருமடி