← Back

Malar Koduthaen Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Malar kodutthaen Kai kulunga valaiyalittaen Male : Malar kodutthaen Kai kulunga valaiyalittaen Mangai endhan raajaathikku naanae Idhu oru seeraattammaa oo… Ennaiyum thaalaattammaa Magano magalo pirakkum En veedu nalamaaga Madiyil thavazhum uruvam En thandhai mugamaaga Male : Idhu oru seeraattammaa oo… Ennaiyum thaalaattammaa Male : Malar kodutthaen Kai kulunga valaiyalittaen Mangai endhan raajaathikku naanae Idhu oru seeraattammaa oo… Ennaiyum thaalaattammaa Male : Ammaadi un maeni paal vannamo Azhagaana un pillai thaen kinnamo Ammaadi un maeni paal vannamo Azhagaana un pillai thaen kinnamo Maadhangal padhamaaga uruvaanadho Maharaani mugam indru merugaerudho Aadaadha ponnoonjal aadu Paadaadha thenpaangu paadu Male : Malar kodutthaen Kai kulunga valaiyalittaen Mangai endhan raajaathikku naanae Idhu oru seeraattammaa oo… Ennaiyum thaalaattammaa Male : En paattil oru raagam undaanadhu En veettin ennikkai moondraanadhu Than kaigal kottattum en selvamae Thaayaaga aagattum en dheivamae Aadaadha ponnoonjal aadu Paadaadha thenpaangu paadu Male : Kannaana manavaalam saei aagiraan Kalyaana magaraasi thaai aagiraal Kannaana manavaalam saei aagiraan Kalyaana magaraasi thaai aagiraal Kattil kondaal angu naan pillaiyae Thottil kandaal angu en pillaiyae Aadaadha ponnoonjal aadu Paadaadha thenpaangu paadu Male : Malar kodutthaen Kai kulunga valaiyalittaen Mangai endhan raajaathikku naanae Idhu oru seeraattammaa oo… Ennaiyum thaalaattammaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் ஆண் : மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே இது ஒரு சீராட்டம்மா…..ஓ…. என்னையும் தாலாட்டம்மா மகனோ மகளோ பிறக்கும் என் வீடு நலமாக மடியில் தவழும் உருவம் என் தந்தை முகமாக ஆண் : இது ஒரு சீராட்டம்மா…..ஓ…. என்னையும் தாலாட்டம்மா ஆண் : மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே இது ஒரு சீராட்டம்மா…..ஓ…. என்னையும் தாலாட்டம்மா ஆண் : அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ மாதங்கள் பதமாக உருவானதோ மகராணி முகம் இங்கு மெருகேருதோ ஆடாத பொன்னூஞ்சல் ஆடு பாடாத தென்பாங்கு பாடு ஆண் : மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே இது ஒரு சீராட்டம்மா…..ஓ…. என்னையும் தாலாட்டம்மா ஆண் : என் பாட்டில் ஒரு ராகம் உருவானது என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது தன் கைகள் கொட்டட்டும் என் செல்வமே தாயாக ஆகட்டும் என் தெய்வமே ஆடாத பொன்னூஞ்சல் ஆடு பாடாத தென்பாங்கு பாடு ஆண் : கண்ணான மணவாளன் சேயாகிறான் கண்ணான மகராசி தாயாகிறாள் கண்ணான மணவாளன் சேயாகிறான் கண்ணான மகராசி தாயாகிறாள் கட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே தொட்டில் கொண்டாள் அங்கு என் பிள்ளையே ஆடாத பொன்னூஞ்சல் ஆடு பாடாத தென்பாங்கு பாடு ஆண் : மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே இது ஒரு சீராட்டம்மா…..ஓ…. என்னையும் தாலாட்டம்மா