← Back

Kuyile Kuyile Male Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Solladi solladi munnae En sundhara senthamizh pennae Mellisai paadadi kannae En muthu muthu pasum ponnae Male : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae… Male : {Kaatru vandhu meetti vidum Aatril pala nooru swaram Kettu ilam kaadhal manam Vaanam varai yeri varum} (2) Male : Onnaa rendaa sangeetham Kandaal sugam undaagum Undhan isai poovaagum Endhan manam vandaagum Male : Kanmani pennae Vandhidu munnae Kanmani pennae paaradiyo En nilai konjam keladiyo Indru varai unnai vittaal En thunai yaaradiyo Male : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae… Male : {Raagam thottu maalai katti Thollil dhinam pottu vaippen Thaalam thatti nenjukkullae Naanum unnai pootti vaippen} (2) Male : Paadum kuyil paattellaam Paavai kural pol yedhu Naalum isai kettaalae Dhaagam pasi thonaadhu Male : Kukkukku kukkoo Mettu kalandhu Sonnadhu enna raagathilae Sokki vizhundhen mogathilae Kan maniyae pon maniyae En ullam sorgatthilae Male : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Solladi solladi munnae En sundhara senthamizh pennae Mellisai paadadi kannae En muthu muthu pasum ponnae Male : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae…
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே….. ஆண் : காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம் கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும் ஆண் : காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம் கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும் ஆண் : ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும் உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும் ஆண் : கண்மணி பெண்ணே வந்திடு முன்னே கண்மணி பெண்ணே பாரடியோ என் நிலை கொஞ்சம் கேளடியோ இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே……. ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன் ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன் ஆண் : பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது ஆண் : குக்குக்கு குக்கூ மெட்டு கலந்து சொன்னது என்ன ராகத்திலே சொக்கி விழுந்தேன் மோகத்திலே கண்மணியே பொன்மணியே என் உள்ளம் சொர்க்கத்திலே ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே…..