← Back

Senthoora Kolam (Sad) Song Lyrics

Singer : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Male : Devi……devi…. Senthoora kolam en singaara dheepam Thirukoyil deivam naan unakkaaga vaazhven Kadhal idhu kaalangalin leelai Idhu devi vanthu sootti vaiththa maalai….. Male : Senthoora kolam en singaara dheepam Thirukoyil deivam naan unakkaaga vaazhven Kadhal idhu kaalangalin leelai Idhu devi vanthu sootti vaiththa maalai….. Female : Vaanorgal paattu en kaathaara kettu Kannaara unai kandaen Kannaara kandu kaantharvam endru Pennaaga uru kondaen Female : Yogam naan seitha yaagam Yogam naan seitha yaagam Idhu aanmaavin isaiyalllavaa Sontham pantham deivatham Male : Senthoora kolam en singaara dheepam Thirukoyil deivam naan unakkaaga vaazhven Kadhal idhu kaalangalin leelai Idhu devi vanthu sootti vaiththa maalai….. Deva….aa….aa….aa…. Female : Yaehezhu jenmam naan vantha pothum Unakkaaga naan vaazhvaen Male : Enthentha mannil naan vantha pothum Unai thedi naan kaanben Male : Maarum kaalangalthorum Female : Maarum kaalangalthorum Female : Idhu aanmaavin isaiyallavaa Male : Jeevan Female : Thegam Both : Sangamam…. Female : Deva…. Senthoora kolam en singaara dheepam Male : Thirukkoyil deivam Naan unakkaga vaazhven Female : Kadhal idhu kalangalin leelai Male : Devi vanthu sootti vaiththa maalai Female : Deva
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தேவி……தேவி…. செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம் திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன் காதல் இது காலங்களின் லீலை இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை… ஆண் : செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம் திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன் காதல் இது காலங்களின் லீலை இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை தேவி…… பெண் : வானோர்கள் பாட்டு என் காதாரக் கேட்டு கண்ணார உனைக் கண்டேன் கண்ணாரக் கண்டு காந்தர்வம் என்று பெண்ணாக உருக் கொண்டேன் ஆண் : யோகம் நான் செய்த யாகம் யோகம் நான் செய்த யாகம் இது ஆன்மாவின் இசையல்லவா சொந்தம் பந்தம் தெய்வதம் பெண் : செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம் திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன் காதல் இது காலங்களின் லீலை இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை தேவா……ஆ….ஆ….ஆ…. பெண் : ஏழேழு ஜென்மம் நான் வந்த போதும் உனக்காக நான் வாழ்வேன் ஆண் : எந்தெந்த மண்ணில் நான் வந்த போதும் உனைத் தேடி நான் காண்பேன் பெண் : மாறும் காலங்கள் தோறும் ஆண் : மாறும் காலங்கள் தோறும் பெண் : இது ஆன்மாவின் இசையல்லவா ஆண் : ஜீவன் பெண் : தேகம் இருவர் : சங்கமம்…