← Back

Annam Inge Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Annam ingae aadugindrathu Aasai nenjil oorugindrathu Annam ingae aadugindrathu Aasai nenjil oorugindrathu Female : Ennai yaarum thottathillai Kannam kaayam pattathillai Ennai yaarum thottathillai Kannam kaayam pattathillai Female : Manikka sirpam pola thegam Manjaththil santhiththaalae yogam Kaanikkai inbam ennum raagam Kaanungal naanoru thaagam Female : Thaagangal thaangavillai Anantham bodhavillai Paadangal thodangavillai Naaninnum mayangavillai Female : Annam ingae aadugindrathu Aasai nenjil oorugindrathu Female : Kadhal kangalukkul undu Kanigal ennuthattil undu Maanukku vedan vitta thoothu Nerukku nerae vanthapothu Female : Paarththukol unnai konja neram Kettu kol penmai sollum vedham Neeyo thangamulla petti Naano inba vellakkatti Female : Annam ingae aadugindrathu Aasai nenjil oorugindrathu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது ஆசை நெஞ்சில் ஊறுகின்றது அன்னம் இங்கே ஆடுகின்றது ஆசை நெஞ்சில் ஊறுகின்றது பெண் : என்னை யாரும் தொட்டதில்லை கன்னம் காயம் பட்டதில்லை…. என்னை யாரும் தொட்டதில்லை கன்னம் காயம் பட்டதில்லை…. பெண் : மாணிக்கச் சிற்பம் போல தேகம் மஞ்சத்தில் சந்தித்தாலே யோகம் மாணிக்கச் சிற்பம் போல தேகம் மஞ்சத்தில் சந்தித்தாலே யோகம் காணிக்கை இன்பம் என்னும் ராகம் காணுங்கள் நானொரு தாகம் பெண் : தாகங்கள் தாங்கவில்லை ஆனந்தம் போதவில்லை தாகங்கள் தாங்கவில்லை ஆனந்தம் போதவில்லை பாடங்கள் தொடங்கவில்லை நானின்னும் மயங்கவில்லை….. பெண் : காதல் கண்களுக்குள் உண்டு கனிகள் என்னுதட்டில் உண்டு பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது ஆசை நெஞ்சில் ஊறுகின்றது பெண் : மானுக்கு வேடன் விட்ட தூது நேருக்கு நேரே வந்தபோது பார்த்துக் கொள் உன்னைக் கொஞ்ச நேரம் கேட்டுக் கொள் பெண்மை சொல்லும் வேதம் பெண் : நீயோ தங்கமுள்ளப் பெட்டி நானோ இன்ப வெல்லக்கட்டி…. பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது ஆசை நெஞ்சில் ஊறுகின்றது