← Back

Ennamma Annamma Achama Song Lyrics

Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male : Ennamaa annamaa achama vetkama Ennamaa annamaa achama vetkama Ponnu illamae kollamae naan patta paadu Innaiku thaan theerndhadhu amma Adi ammadi Innaiku thaan theerndhadhu amma Female : Vaeli illadha pazhamoo Neenga podura mandhirathil vizhumoo Kaaval illadha manamoo Neenga kaatura vithaiyilae varumoo Male : Naan podatha mandhirathai Pottaalae podhum madi Aaddha bambaramum aadumadiyoo Female : Ennaiyaa sollaiyaaa Vetkamae illaiyaa Indha aathoram kathaada pen paarkka vandha Aambalaikku meesai yen aiyaa Adi ammadi Aambalaikku meesai yen aiyaa Male : Utchiyilae thooki vecha Pombalaiya oda vitten Pakkathilae vechiruntha Paavaiyum poga vitten Male : ………………… Male : Utchiyilae thooki vecha Pombalaiya oda vitten Pakkathilae vechiruntha Paavaiyum poga vitten Aasai veikka yaarum illaiyae En meesaikkoru jodi illaiyae Female : Nee aadotti vandhavano Maadotti vandhavano Aattamidum aandikkoru Ponnu venumooo Male : Ennamaa annamaa achama vetkama Ponnu illamae kollamae naan patta paadu Innaiku thaan theerndhadhu amma Adi ammadi Innaiku thaan theerndhadhu amma Female : Kasiyilae ponnirukku Kaanjiyilae ponirukku Kaadhalukku unnai enni Kaalam ellam ninirukku Female : …………………… Female : Kasiyilae ponnirukku Kaanjiyilae ponirukku Kaadhalukku unnai enni Kaalam ellam ninirukku Kalyaana sanyasiyae Nee kaasirundhaa pogalaamaiyaa Male : Naan akkavai ketka villai Thangachiyai paarka vandhen Ammadi nee nenacha aagumadiyoo Female : Ennaiyaa sollaiyaaa Vetkamae illaiyaa Indha aathoram kathaada pen paarkka vandha Aambalaikku meesai yen aiyaa Adi ammadi Aambalaikku meesai yen aiyaa Male : Ennamaa annamaa achama vetkama Ponnu illamae kollamae naan patta paadu Innaiku thaan theerndhadhu amma Adi ammadi Innaiku thaan theerndhadhu amma
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா பெண் : வேலி இல்லாத பழமோ நீங்க போடுற மந்திரத்தில் விழுமோ காவல் இல்லாத மனமோ நீங்க காட்டுற வித்தையிலே வருமோ ஆண் : நான் போடாத மந்திரத்தைப் போட்டாலே போதுமடி ஆடாத பம்பரமும் ஆடுமடியோ பெண் : என்னைய்யா சொல்லைய்யா வெட்கமே இல்லையா இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா அடி அம்மாடி ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா…. ஆண் : உச்சியிலே தூக்கி வச்ச பொம்பளையை ஓடவிட்டேன் பக்கத்திலே வச்சிருந்த பாவையையும் போக விட்டேன்….. ஆண் : …………. ஆண் : உச்சியிலே தூக்கி வச்ச பொம்பளையை ஓடவிட்டேன் பக்கத்திலே வச்சிருந்த பாவையையும் போக விட்டேன்….. ஆசை வைக்க யாருமில்லையே என் மீசைக்கொரு ஜோடி இல்லையே… பெண் : நீ ஆடோட்டி வந்தவனோ மாடோட்டி வந்தவனோ ஆட்டமிடும் ஆண்டிக்கொரு பொண்ணு வேணுமோ…….. ஆண் : என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா பெண் : காசியிலே பெண்ணிருக்கு காஞ்சியிலே பெண்ணிருக்கு காதலுக்கு உன்னை எண்ணி காலமெல்லாம் நின்னிருக்கு……. பெண் : ………….. பெண் : காசியிலே பெண்ணிருக்கு காஞ்சியிலே பெண்ணிருக்கு காதலுக்கு உன்னை எண்ணி காலமெல்லாம் நின்னிருக்கு……. கல்யாண சன்யாசியே நீ காசிருந்தா போகலாமைய்யா ஆண் : நான் அக்காளைக் கேட்கவில்லை தங்கச்சியைப் பார்க்க வந்தேன் அம்மாடி நீ நெனச்சா ஆகுமடியோ பெண் : என்னைய்யா சொல்லைய்யா வெட்கமே இல்லையா இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா அடி அம்மாடி ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா…. ஆண் : என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா