← Back

Aattukutti Mattikichi Sabash Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Alli edu sugam pulli mayil tharum Kolakolaiyaa munthirikkaa Kulukulunnu vanthirukkaa Hae hae hae hae hae Female : Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Female : Poomedai thanichchirukku Pudhuchchaaru inichchirukku Poomedai thanichchirukku Pudhuchchaaru inichchirukku Female : Aalaana maasam aippasi Tholodu saerththu nee rasi Aa….aalaana maasam aippasi Tholodu saerththu nee rasi Yaei mama vaa mama ennodu varalaamaa Yaei mama vaa mama ennodu varalaamaa Female : Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Alli edu sugam pulli mayil tharum Kolakolaiyaa munthirikkaa Kulukulunnu vanthirukkaa Hae hae hae hae hae Female : Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Female : Thalaivaazhai ilai virikkum Ila roja idhazh sirikkum Thalaivaazhai ilai virikkum Ila roja idhazh sirikkum Female : Ponnaana meni pudhu silai Kannaalae pinnum madhu valai Ponnaana meni pudhu silai Kannaalae pinnum madhu valai Yaei mama vaa mama ennodu varalaamaa Yaei mama vaa mama ennodu varalaamaa Female : Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Alli edu sugam pulli mayil tharum Kolakolaiyaa munthirikkaa Kulukulunnu vanthirukkaa Hae hae hae hae hae Female : Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Female : ………………
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும் கொலகொலையா முந்திரிக்கா குளுகுளுன்னு வந்திருக்கா…. ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் பெண் : பூமேடை தனிச்சிருக்கு புதுச்சாறு இனிச்சிருக்கு பூமேடை தனிச்சிருக்கு புதுச்சாறு இனிச்சிருக்கு பெண் : ஆளான மாசம் ஐப்பசி தோளோடு சேர்த்து நீ ரசி ஆ…..ஆளான மாசம் ஐப்பசி தோளோடு சேர்த்து நீ ரசி ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும் கொலகொலையா முந்திரிக்கா குளுகுளுன்னு வந்திருக்கா…. ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் பெண் : தலைவாழை இலை விரிக்கும் இள ரோஜா இதழ் சிரிக்கும் தலைவாழை இலை விரிக்கும் இள ரோஜா இதழ் சிரிக்கும் பெண் : பொன்னான மேனி புதுச் சிலை கண்ணாலே பின்னும் மது வலை பொன்னான மேனி புதுச் சிலை கண்ணாலே பின்னும் மது வலை ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா… பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும் கொலகொலையா முந்திரிக்கா குளுகுளுன்னு வந்திருக்கா…. ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் பெண் : ………………..