← Back

Thottil Kili Thoongadi Song Lyrics

Singer : P. Susheela Music by : Gangai Amaran Female : Thottil kili thoongadi Chinna poongkodi uravae aaraaro Appan ingae yaaradi Vanthu keladi azhagae aaraaro Oomaikiliyo oppivittathu Appan kiliyo thappivittathu Ho ho….ho…oo…. Female : Thottil kili thoongadi Chinna poongkodi uravae aaraaro Appan ingae yaaradi Vanthu keladi azhagae aaraaro Female : Pombalainga ellaam thalaiyaattaththaan Aambalaikku ellaam velaiyaattuththaan Paththu maatha santhaiyila Paavi unna vaangi vanthaen Female : Karpaththukku noguminnu Paiya paiya moochchu vittaen Thaai manam thaangala thanthaiya kaangala Enna seiya yaezhai Female : Thottil kili thoongadi Chinna poongkodi uravae aaraaro Appan ingae yaaradi Vanthu keladi azhagae aaraaro Female : Katti vachcha thaali athu poliyaa Bedha ponnu naanaa idhu keliyaa Maanam kettu ponavarae Vanthayila kettu vachchen Female : Aandavanum ketkkal Un kaathileyum pottu vachchen Kalamae marumae kaayamae aarumae Kanneer enna maanae…. Female : Thottil kili thoongadi Chinna poongkodi uravae aaraaro Appan ingae yaaradi Vanthu keladi azhagae aaraaro Oomaikiliyo oppivittathu Appan kiliyo thappivittathu Ho ho….ho…oo…. Female : Thottil kili thoongadi Chinna poongkodi uravae aaraaro Appan ingae yaaradi Vanthu keladi azhagae aaraaro
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : தொட்டில் கிளி தூங்கடி சின்ன பூங்கொடி உறவே ஆராரோ அப்பன் இங்கே யாரடி வந்து கேளடி அழகே ஆராரோ ஊமைக்கிளியோ ஒப்பிவிட்டது அப்பன் கிளியோ தப்பிவிட்டது ஹோ ஹோ……ஹோ….ஓ…. பெண் : தொட்டில் கிளி தூங்கடி சின்ன பூங்கொடி உறவே ஆராரோ அப்பன் இங்கே யாரடி வந்து கேளடி அழகே ஆராரோ பெண் : பொம்பளைங்க எல்லாம் தலையாட்டத்தான் ஆம்பளைக்கு எல்லாம் வெளையாட்டுத்தான் பத்து மாத சந்தையில பாவி உன்ன வாங்கி வந்தேன் பெண் : கற்பத்துக்கு நோகுமின்னு பைய பைய மூச்சு விட்டேன் தாய் மனம் தாங்கல தந்தைய காங்கல என்ன செய்ய ஏழை…… பெண் : தொட்டில் கிளி தூங்கடி சின்ன பூங்கொடி உறவே ஆராரோ அப்பன் இங்கே யாரடி வந்து கேளடி அழகே ஆராரோ பெண் : கட்டி வச்ச தாலி அது போலியா… பேதப் பொண்ணு நானா இது கேலியா மானம் கெட்டு போனவரே வந்தயில கேட்டு வச்சேன் பெண் : ஆண்டவனும் கேக்கல உன் காதிலேயும் போட்டு வச்சேன் காலமே மாறுமே காயமே ஆறுமே கண்ணீர் என்ன மானே…. பெண் : தொட்டில் கிளி தூங்கடி சின்ன பூங்கொடி உறவே ஆராரோ அப்பன் இங்கே யாரடி வந்து கேளடி அழகே ஆராரோ ஊமைக்கிளியோ ஒப்பிவிட்டது அப்பன் கிளியோ தப்பிவிட்டது ஹோ ஹோ……ஹோ….ஓ…. பெண் : தொட்டில் கிளி தூங்கடி சின்ன பூங்கொடி உறவே ஆராரோ அப்பன் இங்கே யாரடி வந்து கேளடி அழகே ஆராரோ