← Back

Oru Adangapidari Song Lyrics

Singers : Shankar Mahadevan and Shweta Mohan Music by : Yuvan Shankar Raja Male : Oru adangaa pidaari melethaanae Aasai vachen Nan avala adakki odukkathaanae Meesai vachen Male : Oru adangaa pidaari melethaanae Aasai vachen Nan avala adakki odukkathaanae Meesai vachen Male : Iva nacharippu thaangavillae Aiyoo saami Intha pengalaalae kothikkuthu Intha boomi Male : Perum puyalum adangum Peyium adangum Intha pengalai adakka Vali ondru kaamii..ee…. Male : Oru adangaa pidaari melethaanae Aasai vachen Nan avala adakki odukkathaanae Meesai vachen Male : Adikadi kobangal varuvathinaalae Vaanavillil avalukku pidithathu sivappu Ohoo …adikkadi kandanangal seivathinaalae Kodigalil avalukku pidithathu karuppu Male : Avalin manathin aaalam kadalai pola Athanaal pidithathu neelam Athan ullae irangi aangal sendraal Kidaiappathu muthillai sogam Female : Ilam pengalin manasai Purinchukka unakku theriyalaiyaa… Nee kaadhal thervil Pass mark vaanga valiyillaiyaa Male : Oru adangaa pidaari melethaanae Aasai vachen Nan avala adakki odukkathaanae Meesai vachen Male : Adikadi aanavam kollvathinaalae Non vegil avalukku pidithathu koluppu Adikadi aangalai muraippathinaalae Achachoo alaruthu avalathu seruppu Male : Aval veethiyil irangi nadanthu ponaal Vibathu paguthigal aagum Aval tea kadai sendru boiler thottaal Verumneer veneer aagum Female : Hey heyyy Ilam pengalin manasai Purinchukka unakku theriyalaiyaa… Nee kaadhal schoolil Admission aaga valiyillaiya….. Male : Oru adangaa pidaari melethaanae Aasai vachen Nan avala adakki odukkathaanae Meesai vachen Female : Hey poo Male : Mavalae pottanna
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன் நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன் ஆண் : ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன் நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன் ஆண் : இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ சாமி இந்த பெண்களாலே கொதிக்க்குது இந்த பூமி ஆண் : பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும் இந்த பெண்களை அடக்க வழி ஒன்று காமி ஆண் : ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன் நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன் ஆண் : அடிக்கடி கோபங்கள் வருவதினாலே வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு ஓ அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே கொடிகளில் அவளுக்கு பிடித்தது கறுப்பு ஆண் : அவளின் மனதின் ஆழம் கடலை போல அதனால் பிடித்தது நீலம் அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால் கிடைப்பது முத்து இல்லை சோகம் பெண் : இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்குத்தெரியலயா நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லையா ஆண் : ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன் நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன் ஆண் : அடிக்கடி ஆணவம் கொல்வதினாலே நான்வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே அச்சச்சோ அலறுது அவளது செறுப்பு ஆண் : அவள் வீதியில் இறங்கி நடந்துப் போனால் விபத்து பகுதிகள் ஆகும் அவள் டீக்கடை சென்று பாய்லரை தொட்டால் வெறும் நீர் வெண்ணீர் ஆகும் பெண் : ஹேய் ஹே இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்கு தெரியலையா நீ காதல் ஸ்கூலில் அட்மிஷன் வாங்க வழியில்லையா ஆண் : ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன் நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன் பெண் : ஹே போ ஆண் : மவளே போட்டேனா